Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 25:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 25 யாத்திராகமம் 25:17

யாத்திராகமம் 25:17
பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீழமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது.

Tamil Indian Revised Version
சுத்தப்பொன்னினாலே கிருபாசனத்தைச் செய்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக இருக்கட்டும்.

Tamil Easy Reading Version
பின் ஒரு கிருபாசனத்தை பசும் பொன்னால் செய். 45 அங்குல நீளமும் 27 அங்குல அகலமும் உள்ளதாக அதைச் செய்.

திருவிவிலியம்
மேலும், பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கை ஒன்று அமைப்பாய். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.

Exodus 25:16Exodus 25Exodus 25:18

King James Version (KJV)
And thou shalt make a mercy seat of pure gold: two cubits and a half shall be the length thereof, and a cubit and a half the breadth thereof.

American Standard Version (ASV)
And thou shalt make a mercy-seat of pure gold: two cubits and a half `shall be’ the length thereof, and a cubit and a half the breadth thereof.

Bible in Basic English (BBE)
And you are to make a cover of the best gold, two and a half cubits long and a cubit and a half wide.

Darby English Bible (DBY)
And thou shalt make a mercy-seat of pure gold: two cubits and a half the length thereof, and a cubit and a half the breadth thereof.

Webster’s Bible (WBT)
And thou shalt make a mercy-seat of pure gold: two cubits and a half shall be its length, and a cubit and a half its breadth.

World English Bible (WEB)
You shall make a mercy seat of pure gold. Two and a half cubits shall be its length, and a cubit and a half its breadth.

Young’s Literal Translation (YLT)
`And thou hast made a mercy-seat of pure gold, two cubits and a half its length, and a cubit and a half its breadth;

யாத்திராகமம் Exodus 25:17
பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீழமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது.
And thou shalt make a mercy seat of pure gold: two cubits and a half shall be the length thereof, and a cubit and a half the breadth thereof.

And
thou
shalt
make
וְעָשִׂ֥יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
seat
mercy
a
כַפֹּ֖רֶתkappōretha-POH-ret
of
pure
זָהָ֣בzāhābza-HAHV
gold:
טָה֑וֹרṭāhôrta-HORE
two
cubits
אַמָּתַ֤יִםʾammātayimah-ma-TA-yeem
half
a
and
וָחֵ֙צִי֙wāḥēṣiyva-HAY-TSEE
shall
be
the
length
אָרְכָּ֔הּʾorkāhore-KA
cubit
a
and
thereof,
וְאַמָּ֥הwĕʾammâveh-ah-MA
and
a
half
וָחֵ֖צִיwāḥēṣîva-HAY-tsee
the
breadth
רָחְבָּֽהּ׃roḥbāhroke-BA


Tags பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக அது இரண்டரை முழ நீழமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது
யாத்திராகமம் 25:17 Concordance யாத்திராகமம் 25:17 Interlinear யாத்திராகமம் 25:17 Image