Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 25:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 25 யாத்திராகமம் 25:21

யாத்திராகமம் 25:21
கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.

Tamil Indian Revised Version
கிருபாசனத்தைப் பெட்டியின்மீது வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கையின் கட்டளைகளை வைப்பாயாக.

Tamil Easy Reading Version
“நான் உனக்கு கொடுக்கும் உடன்படிக்கையைப் பரிசுத்த பெட்டிக்குள் வை. பெட்டியின் மீது கிருபாசனத்தை பொருத்து.

திருவிவிலியம்
பேழைமேல் இரக்கத்தின் இருக்கையைப் பொருத்து, பேழையினுள் நான் உனக்களிக்கும் உடன்படிக்கைக் கற்பலகைகளை வைப்பாய்.

Exodus 25:20Exodus 25Exodus 25:22

King James Version (KJV)
And thou shalt put the mercy seat above upon the ark; and in the ark thou shalt put the testimony that I shall give thee.

American Standard Version (ASV)
And thou shalt put the mercy-seat above upon the ark; and in the ark thou shalt put the testimony that I shall give thee.

Bible in Basic English (BBE)
And put the cover over the ark, and in the ark the record which I will give you.

Darby English Bible (DBY)
And thou shalt put the mercy-seat above on the ark, and shalt put in the ark the testimony that I shall give thee.

Webster’s Bible (WBT)
And thou shalt put the mercy-seat above upon the ark; and in the ark thou shalt put the testimony that I shall give thee.

World English Bible (WEB)
You shall put the mercy seat on top of the ark, and in the ark you shall put the testimony that I will give you.

Young’s Literal Translation (YLT)
`And thou hast put the mercy-seat on the ark above, and unto the ark thou dost put the testimony which I give unto thee;

யாத்திராகமம் Exodus 25:21
கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.
And thou shalt put the mercy seat above upon the ark; and in the ark thou shalt put the testimony that I shall give thee.

And
thou
shalt
put
וְנָֽתַתָּ֧wĕnātattāveh-na-ta-TA

אֶתʾetet
seat
mercy
the
הַכַּפֹּ֛רֶתhakkappōretha-ka-POH-ret
above
עַלʿalal
upon
הָֽאָרֹ֖ןhāʾārōnha-ah-RONE
the
ark;
מִלְמָ֑עְלָהmilmāʿĕlâmeel-MA-eh-la
and
in
וְאֶלwĕʾelveh-EL
ark
the
הָ֣אָרֹ֔ןhāʾārōnHA-ah-RONE
thou
shalt
put
תִּתֵּן֙tittēntee-TANE

אֶתʾetet
testimony
the
הָ֣עֵדֻ֔תhāʿēdutHA-ay-DOOT
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
shall
give
אֶתֵּ֖ןʾettēneh-TANE

אֵלֶֽיךָ׃ʾēlêkāay-LAY-ha


Tags கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக
யாத்திராகமம் 25:21 Concordance யாத்திராகமம் 25:21 Interlinear யாத்திராகமம் 25:21 Image