யாத்திராகமம் 25:29
அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களைையும், பானபலி கரகங்களையும் பண்ணக்கடவாய்; அவைகளைப் பசும்பொன்னினால் பண்ணக்கடவாய்.
Tamil Indian Revised Version
அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானபலிக்கான கிண்ணங்களையும் செய்யக்கடவாய்; அவைகளைப் சுத்தப்பொன்னினால் செய்.
Tamil Easy Reading Version
தட்டுகளையும், கரண்டிகளையும், கிண்ணங்களையும், குவளைகளையும் பசும்பொன்னால் செய். பானங்களின் காணிக்கைகளைக் கொட்டுவதற்கும், ஊற்றுவதற்கும் குவளைகளும், கிண்ணங்களும் பயன்படும்.
திருவிவிலியம்
அதற்குரிய தட்டுகள், கிண்ணங்கள், சாடிகள், நீர்மபலிக்கான குவளைகள் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். பசும் பொன்னால் அவற்றைச் செய்க.
King James Version (KJV)
And thou shalt make the dishes thereof, and spoons thereof, and covers thereof, and bowls thereof, to cover withal: of pure gold shalt thou make them.
American Standard Version (ASV)
And thou shalt make the dishes thereof, and the spoons thereof, and the flagons thereof, and the bowls thereof, wherewith to pour out: of pure gold shalt thou make them.
Bible in Basic English (BBE)
And make the table-vessels, the spoons and the cups and the basins for liquids, all of the best gold.
Darby English Bible (DBY)
And thou shalt make the dishes thereof, and cups thereof, and goblets thereof, and bowls thereof, with which to pour out: of pure gold shalt thou make them.
Webster’s Bible (WBT)
And thou shalt make its dishes, and its spoons, and its covers, and its bowls, to cover it with: of pure gold shalt thou make them.
World English Bible (WEB)
You shall make its dishes, its spoons, its ladles, and its bowls to pour out offerings with. Of pure gold shall you make them.
Young’s Literal Translation (YLT)
and thou hast made its dishes, and its bowls, and its covers, and its cups, with which they pour out; of pure gold thou dost make them;
யாத்திராகமம் Exodus 25:29
அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களைையும், பானபலி கரகங்களையும் பண்ணக்கடவாய்; அவைகளைப் பசும்பொன்னினால் பண்ணக்கடவாய்.
And thou shalt make the dishes thereof, and spoons thereof, and covers thereof, and bowls thereof, to cover withal: of pure gold shalt thou make them.
| And thou shalt make | וְעָשִׂ֨יתָ | wĕʿāśîtā | veh-ah-SEE-ta |
| the dishes | קְּעָרֹתָ֜יו | qĕʿārōtāyw | keh-ah-roh-TAV |
| spoons and thereof, | וְכַפֹּתָ֗יו | wĕkappōtāyw | veh-ha-poh-TAV |
| thereof, and covers | וּקְשׂוֹתָיו֙ | ûqĕśôtāyw | oo-keh-soh-tav |
| bowls and thereof, | וּמְנַקִּיֹּתָ֔יו | ûmĕnaqqiyyōtāyw | oo-meh-na-kee-yoh-TAV |
| thereof, to cover | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| withal: | יֻסַּ֖ךְ | yussak | yoo-SAHK |
| בָּהֵ֑ן | bāhēn | ba-HANE | |
| pure of | זָהָ֥ב | zāhāb | za-HAHV |
| gold | טָה֖וֹר | ṭāhôr | ta-HORE |
| shalt thou make | תַּֽעֲשֶׂ֥ה | taʿăśe | ta-uh-SEH |
| them. | אֹתָֽם׃ | ʾōtām | oh-TAHM |
Tags அதற்குரிய தட்டுகளையும் தூபக்கரண்டிகளையும் கிண்ணங்களைையும் பானபலி கரகங்களையும் பண்ணக்கடவாய் அவைகளைப் பசும்பொன்னினால் பண்ணக்கடவாய்
யாத்திராகமம் 25:29 Concordance யாத்திராகமம் 25:29 Interlinear யாத்திராகமம் 25:29 Image