யாத்திராகமம் 25:31
பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.
Tamil Indian Revised Version
சுத்தப்பொன்னினால் ஒரு குத்துவிளக்கை உண்டாக்கு; அது பொன்னினால் அடிப்பு வேலையாகச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும், கிளைகளும், மொக்குகளும், பழங்களும், பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
“பின் நீ விளக்குத் தண்டைச் செய்ய வேண்டும். சுத்தமான பொன்னைப் பயன்படுத்தி அதன் அடிப்பகுதியைச் சுத்தியால் அடித்துச் செய்ய வேண்டும். பூக்கள், மொக்குகள், இலைகள் பூசிய பொன்னால் அமையவேண்டும். அதிலுள்ள எல்லாவற்றையும் ஒரே துண்டாக இணைத்து அமைக்க வேண்டும்.
திருவிவிலியம்
பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்வாய். அடிப்பு வேலையுடன் விளக்குத் தண்டை அமைப்பாய். அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள், குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக விளங்கட்டும்.
Title
குத்து விளக்குத் தண்டு
Other Title
விளக்குத் தண்டு§(விப 37:17-24)
King James Version (KJV)
And thou shalt make a candlestick of pure gold: of beaten work shall the candlestick be made: his shaft, and his branches, his bowls, his knops, and his flowers, shall be of the same.
American Standard Version (ASV)
And thou shalt make a candlestick of pure gold: of beaten work shall the candlestick be made, even its base, and its shaft; its cups, its knops, and its flowers, shall be of one piece with it.
Bible in Basic English (BBE)
And you are to make a support for lights, of the best gold; its base and its pillar are to be of hammered gold; its cups, its buds, and its flowers are to be made of the same metal.
Darby English Bible (DBY)
And thou shalt make a lamp-stand of pure gold; [of] beaten work shall the lamp-stand be made: its base and its shaft, its cups, its knobs, and its flowers shall be of the same.
Webster’s Bible (WBT)
And thou shalt make a candlestick of pure gold: of beaten work shall the candlestick be made: its shaft, and its branches, its bowls, its knobs, and its flowers, shall be of the same.
World English Bible (WEB)
“You shall make a lampstand of pure gold. Of hammered work shall the lampstand be made, even its base, its shaft, its cups, its buds, and its flowers, shall be of one piece with it.
Young’s Literal Translation (YLT)
`And thou hast made a candlestick of pure gold, of beaten work is the candlestick made; its base, and its branch, its calyxes, its knops, and its flowers are of the same;
யாத்திராகமம் Exodus 25:31
பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.
And thou shalt make a candlestick of pure gold: of beaten work shall the candlestick be made: his shaft, and his branches, his bowls, his knops, and his flowers, shall be of the same.
| And thou shalt make | וְעָשִׂ֥יתָ | wĕʿāśîtā | veh-ah-SEE-ta |
| candlestick a | מְנֹרַ֖ת | mĕnōrat | meh-noh-RAHT |
| of pure | זָהָ֣ב | zāhāb | za-HAHV |
| gold: | טָה֑וֹר | ṭāhôr | ta-HORE |
| work beaten of | מִקְשָׁ֞ה | miqšâ | meek-SHA |
| shall the candlestick | תֵּֽעָשֶׂ֤ה | tēʿāśe | tay-ah-SEH |
| be made: | הַמְּנוֹרָה֙ | hammĕnôrāh | ha-meh-noh-RA |
| shaft, his | יְרֵכָ֣הּ | yĕrēkāh | yeh-ray-HA |
| and his branches, | וְקָנָ֔הּ | wĕqānāh | veh-ka-NA |
| his bowls, | גְּבִיעֶ֛יהָ | gĕbîʿêhā | ɡeh-vee-A-ha |
| his knops, | כַּפְתֹּרֶ֥יהָ | kaptōrêhā | kahf-toh-RAY-ha |
| flowers, his and | וּפְרָחֶ֖יהָ | ûpĕrāḥêhā | oo-feh-ra-HAY-ha |
| shall be | מִמֶּ֥נָּה | mimmennâ | mee-MEH-na |
| of | יִֽהְיֽוּ׃ | yihĕyû | YEE-heh-YOO |
Tags பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும் அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்
யாத்திராகமம் 25:31 Concordance யாத்திராகமம் 25:31 Interlinear யாத்திராகமம் 25:31 Image