Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 25:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 25 யாத்திராகமம் 25:35

யாத்திராகமம் 25:35
அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருக்கட்டும்; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
குத்துவிளக்கில் ஆறு கிளைகள் இருக்க வேண்டும். அடிப் பகுதியிலிருந்து மும் மூன்று கிளைகளை ஒவ்வொரு புறத்திலும் இணைக்கவேண்டும். கிளைகள் தண்டில் சேரும் மூன்று இடங்களின் அடிப்பகுதியிலும் மொக்குகளும் இதழ்களும் கொண்ட ஒவ்வொரு பூவை இணைக்கவேண்டும்.

திருவிவிலியம்
முதல் இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், இடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், கடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ் என்று விளக்குத் தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளுக்கும் அமையும்.

Exodus 25:34Exodus 25Exodus 25:36

King James Version (KJV)
And there shall be a knop under two branches of the same, and a knop under two branches of the same, and a knop under two branches of the same, according to the six branches that proceed out of the candlestick.

American Standard Version (ASV)
and a knop under two branches of one piece with it, and a knop under two branches of one piece with it, and a knop under two branches of one piece with it, for the six branches going out of the candlestick.

Bible in Basic English (BBE)
And under every two branches a bud, made with the branch, for all the six branches of it.

Darby English Bible (DBY)
and a knob under two branches of it, and [again] a knob under two branches of it, and [again] a knob under two branches of it, for the six branches that proceed out of the lamp-stand.

Webster’s Bible (WBT)
And there shall be a knob under two branches of the same, and a knob under two branches of the same, and a knob under two branches of the same, according to the six branches that project from the candlestick.

World English Bible (WEB)
and a bud under two branches of one piece with it, and a bud under two branches of one piece with it, and a bud under two branches of one piece with it, for the six branches going out of the lampstand.

Young’s Literal Translation (YLT)
and a knop under two branches of the same, and a knop under two branches of the same, and a knop under two branches of the same, `are’ to the six branches which are coming out of the candlestick;

யாத்திராகமம் Exodus 25:35
அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்.
And there shall be a knop under two branches of the same, and a knop under two branches of the same, and a knop under two branches of the same, according to the six branches that proceed out of the candlestick.

And
there
shall
be
a
knop
וְכַפְתֹּ֡רwĕkaptōrveh-hahf-TORE
under
תַּחַת֩taḥatta-HAHT
two
שְׁנֵ֨יšĕnêsheh-NAY
branches
הַקָּנִ֜יםhaqqānîmha-ka-NEEM
of
מִמֶּ֗נָּהmimmennâmee-MEH-na
knop
a
and
same,
the
וְכַפְתֹּר֙wĕkaptōrveh-hahf-TORE
under
תַּ֣חַתtaḥatTA-haht
two
שְׁנֵ֤יšĕnêsheh-NAY
branches
הַקָּנִים֙haqqānîmha-ka-NEEM
of
מִמֶּ֔נָּהmimmennâmee-MEH-na
knop
a
and
same,
the
וְכַפְתֹּ֕רwĕkaptōrveh-hahf-TORE
under
תַּחַתtaḥatta-HAHT
two
שְׁנֵ֥יšĕnêsheh-NAY
branches
הַקָּנִ֖יםhaqqānîmha-ka-NEEM
of
מִמֶּ֑נָּהmimmennâmee-MEH-na
six
the
to
according
same,
the
לְשֵׁ֙שֶׁת֙lĕšēšetleh-SHAY-SHET
branches
הַקָּנִ֔יםhaqqānîmha-ka-NEEM
out
proceed
that
הַיֹּֽצְאִ֖יםhayyōṣĕʾîmha-yoh-tseh-EEM
of
מִןminmeen
the
candlestick.
הַמְּנֹרָֽה׃hammĕnōrâha-meh-noh-RA


Tags அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்
யாத்திராகமம் 25:35 Concordance யாத்திராகமம் 25:35 Interlinear யாத்திராகமம் 25:35 Image