யாத்திராகமம் 25:36
அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாக இருக்கட்டும்; அவையெல்லாம் தகடாக அடித்த சுத்தப்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாக இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
பூக்களும் இலைகளும் பொருத்திய குத்துவிளக்குத் தண்டானது முழுவதும் சுத்தமான பொன்னால் செய்யப்பட வேண்டும். வெவ்வேறு பாகங்களைச் சுத்தியால் அடித்து ஒன்றாக இணைக்கவேண்டும்.
திருவிவிலியம்
அதன் குமிழ்கள் கிளைகள் யாவும் ஒன்றிணைந்தவையாயும் பசும்பொன் அடிப்பு வேலையுடன் அமைந்தவையாயும் இருக்கும்.
King James Version (KJV)
Their knops and their branches shall be of the same: all it shall be one beaten work of pure gold.
American Standard Version (ASV)
Their knops and their branches shall be of one piece with it; the whole of it one beaten work of pure gold.
Bible in Basic English (BBE)
The buds and the branches are to be made of the same metal; all together one complete work of hammered gold.
Darby English Bible (DBY)
Their knobs and their branches shall be of itself — all of one beaten work of pure gold.
Webster’s Bible (WBT)
Their knobs and their branches shall be of the same: all of it shall be one beaten work of pure gold.
World English Bible (WEB)
Their buds and their branches shall be of one piece with it, the whole of it one beaten work of pure gold.
Young’s Literal Translation (YLT)
their knops and their branches are of the same, all of it one beaten work of pure gold;
யாத்திராகமம் Exodus 25:36
அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும்.
Their knops and their branches shall be of the same: all it shall be one beaten work of pure gold.
| Their knops | כַּפְתֹּֽרֵיהֶ֥ם | kaptōrêhem | kahf-toh-ray-HEM |
| and their branches | וּקְנֹתָ֖ם | ûqĕnōtām | oo-keh-noh-TAHM |
| shall be | מִמֶּ֣נָּה | mimmennâ | mee-MEH-na |
| of | יִֽהְי֑וּ | yihĕyû | yee-heh-YOO |
| all same: the | כֻּלָּ֛הּ | kullāh | koo-LA |
| it shall be one | מִקְשָׁ֥ה | miqšâ | meek-SHA |
| work beaten | אַחַ֖ת | ʾaḥat | ah-HAHT |
| of pure | זָהָ֥ב | zāhāb | za-HAHV |
| gold. | טָהֽוֹר׃ | ṭāhôr | ta-HORE |
Tags அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும்
யாத்திராகமம் 25:36 Concordance யாத்திராகமம் 25:36 Interlinear யாத்திராகமம் 25:36 Image