யாத்திராகமம் 26:1
மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும் இளநீலநூலினாலும் இரத்தாம்பர நூலினாலும் சிவப்புநூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்.
Tamil Indian Revised Version
மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும், இளநீலநூலினாலும், இரத்தாம்பரநூலினாலும், சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் ஆசரிப்பு கூடாரத்தை உண்டாக்கு; அவைகளில் விசித்திர பின்னல்வேலையாகக் கேருபீன்களைச் செய்.
Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயை நோக்கி, “பரிசுத்தக் கூடாரம் பத்து திரைச் சீலைகளால் தைக்கப்பட வேண்டும். இந்த திரைச்சீலைகள் மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம் சிவப்பு ஆகிய நூல்களால் நெய்யப்படவேண்டும். ஒரு திறமை வாய்ந்த ஓவியன் இத்திரைச் சீலையில் சிறகுகளுள்ள கேரூபீன்களின் ஓவியங்களை நெய்ய வேண்டும்.
திருவிவிலியம்
மேலும், திருஉறைவிடத்தைப் பத்து மூடு திரைகளைக் கொண்டு செய்வாய். அவை முறுக்கேறி நெய்த மெல்லிய நார்ப் பட்டாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும் செய்யப்பட வேண்டும். அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய்.
Title
பரிசுத்தக் கூடாரம்
Other Title
சந்திப்புக் கூடாரம்§(விப 36:8-38)
King James Version (KJV)
Moreover thou shalt make the tabernacle with ten curtains of fine twined linen, and blue, and purple, and scarlet: with cherubim of cunning work shalt thou make them.
American Standard Version (ASV)
Moreover thou shalt make the tabernacle with ten curtains; of fine twined linen, and blue, and purple, and scarlet, with cherubim the work of the skilful workman shalt thou make them.
Bible in Basic English (BBE)
And you are to make a House for me, with ten curtains of the best linen, blue and purple and red, worked with designs of winged ones by a good workman.
Darby English Bible (DBY)
And thou shalt make the tabernacle [with] ten curtains of twined byssus, and blue, and purple, and scarlet: with cherubim of artistic work shalt thou make them.
Webster’s Bible (WBT)
Moreover, thou shalt make the tabernacle with ten curtains of fine twined linen, and blue, and purple, and scarlet: with cherubim of curious work shalt thou make them.
World English Bible (WEB)
“Moreover you shall make the tent with ten curtains; of fine twined linen, and blue, and purple, and scarlet, with cherubim. The work of the skillful workman you shall make them.
Young’s Literal Translation (YLT)
`And thou dost make the tabernacle: ten curtains of twined linen, and blue, and purple, and scarlet; `with’ cherubs, work of a designer, thou dost make them;
யாத்திராகமம் Exodus 26:1
மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும் இளநீலநூலினாலும் இரத்தாம்பர நூலினாலும் சிவப்புநூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்.
Moreover thou shalt make the tabernacle with ten curtains of fine twined linen, and blue, and purple, and scarlet: with cherubim of cunning work shalt thou make them.
| Moreover thou shalt make | וְאֶת | wĕʾet | veh-ET |
| the tabernacle | הַמִּשְׁכָּ֥ן | hammiškān | ha-meesh-KAHN |
| ten with | תַּֽעֲשֶׂ֖ה | taʿăśe | ta-uh-SEH |
| curtains | עֶ֣שֶׂר | ʿeśer | EH-ser |
| of fine twined | יְרִיעֹ֑ת | yĕrîʿōt | yeh-ree-OTE |
| linen, | שֵׁ֣שׁ | šēš | shaysh |
| blue, and | מָשְׁזָ֗ר | mošzār | mohsh-ZAHR |
| and purple, | וּתְכֵ֤לֶת | ûtĕkēlet | oo-teh-HAY-let |
| and scarlet: | וְאַרְגָּמָן֙ | wĕʾargāmān | veh-ar-ɡa-MAHN |
| וְתֹלַ֣עַת | wĕtōlaʿat | veh-toh-LA-at | |
| cherubims with | שָׁנִ֔י | šānî | sha-NEE |
| of cunning | כְּרֻבִ֛ים | kĕrubîm | keh-roo-VEEM |
| work | מַֽעֲשֵׂ֥ה | maʿăśē | ma-uh-SAY |
| shalt thou make | חֹשֵׁ֖ב | ḥōšēb | hoh-SHAVE |
| them. | תַּֽעֲשֶׂ֥ה | taʿăśe | ta-uh-SEH |
| אֹתָֽם׃ | ʾōtām | oh-TAHM |
Tags மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும் இளநீலநூலினாலும் இரத்தாம்பர நூலினாலும் சிவப்புநூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்
யாத்திராகமம் 26:1 Concordance யாத்திராகமம் 26:1 Interlinear யாத்திராகமம் 26:1 Image