யாத்திராகமம் 26:10
இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணி,
Tamil Indian Revised Version
இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைசி ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
Tamil Easy Reading Version
ஒரு திரையிணைப்பின் கடைசித் திரையில் 50 கண்ணிகளையும் இன்னொரு திரையிணைப்பின் கடைசித் திரையில் 50 கண்ணிகளையும் தைக்கவேண்டும்.
திருவிவிலியம்
முதல் திரைத்தொகுப்பின் ஓரத்தில் ஐம்பது வளையங்களை அமைப்பாய். அவ்வாறே ஐம்பது வளையங்களை அடுத்த திரைத்தொகுப்பின் ஓரத்திலும் அமைப்பாய்.⒫
King James Version (KJV)
And thou shalt make fifty loops on the edge of the one curtain that is outmost in the coupling, and fifty loops in the edge of the curtain which coupleth the second.
American Standard Version (ASV)
And thou shalt make fifty loops on the edge of the one curtain that is outmost in the coupling, and fifty loops upon the edge of the curtain which is `outmost in’ the second coupling.
Bible in Basic English (BBE)
And you are to put fifty twists of cord on the edge of the outside curtain of one group, and fifty twists on the edge of the outside curtain of the other group.
Darby English Bible (DBY)
And thou shalt make fifty loops on the edge of the outermost curtain of the coupling, and fifty loops on the edge of the curtain in the other coupling.
Webster’s Bible (WBT)
And thou shalt make fifty loops on the edge of the one curtain that is outmost in the coupling, and fifty loops in the edge of the curtain which coupleth the second.
World English Bible (WEB)
You shall make fifty loops on the edge of the one curtain that is outmost in the coupling, and fifty loops on the edge of the curtain which is outmost in the second coupling.
Young’s Literal Translation (YLT)
`And thou hast made fifty loops on the edge of the one curtain, the outermost in the joining, and fifty loops on the edge of the curtain which is joining the second;
யாத்திராகமம் Exodus 26:10
இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணி,
And thou shalt make fifty loops on the edge of the one curtain that is outmost in the coupling, and fifty loops in the edge of the curtain which coupleth the second.
| And thou shalt make | וְעָשִׂ֜יתָ | wĕʿāśîtā | veh-ah-SEE-ta |
| fifty | חֲמִשִּׁ֣ים | ḥămiššîm | huh-mee-SHEEM |
| loops | לֻֽלָאֹ֗ת | lulāʾōt | loo-la-OTE |
| on | עַ֣ל | ʿal | al |
| edge the | שְׂפַ֤ת | śĕpat | seh-FAHT |
| of the one | הַיְרִיעָה֙ | hayrîʿāh | hai-ree-AH |
| curtain | הָֽאֶחָ֔ת | hāʾeḥāt | ha-eh-HAHT |
| that is outmost | הַקִּֽיצֹנָ֖ה | haqqîṣōnâ | ha-kee-tsoh-NA |
| coupling, the in | בַּֽחֹבָ֑רֶת | baḥōbāret | ba-hoh-VA-ret |
| and fifty | וַֽחֲמִשִּׁ֣ים | waḥămiššîm | va-huh-mee-SHEEM |
| loops | לֻֽלָאֹ֗ת | lulāʾōt | loo-la-OTE |
| in | עַ֚ל | ʿal | al |
| the edge | שְׂפַ֣ת | śĕpat | seh-FAHT |
| curtain the of | הַיְרִיעָ֔ה | hayrîʿâ | hai-ree-AH |
| which coupleth | הַֽחֹבֶ֖רֶת | haḥōberet | ha-hoh-VEH-ret |
| the second. | הַשֵּׁנִֽית׃ | haššēnît | ha-shay-NEET |
Tags இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும் இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணி
யாத்திராகமம் 26:10 Concordance யாத்திராகமம் 26:10 Interlinear யாத்திராகமம் 26:10 Image