Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 26:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 26 யாத்திராகமம் 26:13

யாத்திராகமம் 26:13
கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தின் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.

Tamil Indian Revised Version
கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்தில் மீதியானதில், இந்தப்பக்கத்தில் ஒரு முழமும் அந்தப்பக்கத்தில் ஒரு முழமும் ஆசரிப்பு கூடாரத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.

Tamil Easy Reading Version
அதன் பக்க வாட்டில் பரிசுத்தக் கூடாரத்தின் திரைகள் பரிசுத்தக் கூடாரத்தின் கீழ்ப்புற ஓரங்களைக் காட்டிலும் ஒரு முழம் தாழ்வாகத் தொங்கும். இவ்வாறு பரிசுத்தக் கூடாரம் மகா பரிசுத்தக் கூடாரத்தை முற்றிலும் மறைக்கும்.

திருவிவிலியம்
கூடார மூடுதிரையின் பக்கங்களில் மீந்திருக்கும்பகுதி, திருஉறைவிடத்தின் ஒருபுறம் ஒரு முழமும், மறுபுறம் ஒரு முழமும் தொங்கி மறைக்கும்.

Exodus 26:12Exodus 26Exodus 26:14

King James Version (KJV)
And a cubit on the one side, and a cubit on the other side of that which remaineth in the length of the curtains of the tent, it shall hang over the sides of the tabernacle on this side and on that side, to cover it.

American Standard Version (ASV)
And the cubit on the one side, and the cubit on the other side, of that which remaineth in the length of the curtains of the tent, shall hang over the sides of the tabernacle on this side and on that side, to cover it.

Bible in Basic English (BBE)
And the cubit which is over of the ten curtains at the sides will be hanging over the two sides of the House as a cover.

Darby English Bible (DBY)
And the cubit on the one side, and the cubit on the other side of that which remaineth in the length of the curtains of the tent, shall hang over the sides of the tabernacle on this side and on that side, to cover it.

Webster’s Bible (WBT)
And a cubit on the one side, and a cubit on the other side of that which remaineth in the length of the curtains of the tent, shall hang over the sides of the tabernacle on this side and on that side, to cover it.

World English Bible (WEB)
The cubit on the one side, and the cubit on the other side, of that which remains in the length of the curtains of the tent, shall hang over the sides of the tent on this side and on that side, to cover it.

Young’s Literal Translation (YLT)
and the cubit on this side, and the cubit on that, in the superfluity in the length of the curtains of the tent, is spread out over the sides of the tabernacle, on this and on that, to cover it;

யாத்திராகமம் Exodus 26:13
கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தின் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.
And a cubit on the one side, and a cubit on the other side of that which remaineth in the length of the curtains of the tent, it shall hang over the sides of the tabernacle on this side and on that side, to cover it.

And
a
cubit
וְהָֽאַמָּ֨הwĕhāʾammâveh-ha-ah-MA

side,
one
the
on
מִזֶּ֜הmizzemee-ZEH
and
a
cubit
וְהָֽאַמָּ֤הwĕhāʾammâveh-ha-ah-MA
side
other
the
on
מִזֶּה֙mizzehmee-ZEH
remaineth
which
that
of
בָּֽעֹדֵ֔ףbāʿōdēpba-oh-DAFE
in
the
length
בְּאֹ֖רֶךְbĕʾōrekbeh-OH-rek
curtains
the
of
יְרִיעֹ֣תyĕrîʿōtyeh-ree-OTE
of
the
tent,
הָאֹ֑הֶלhāʾōhelha-OH-hel
shall
it
יִֽהְיֶ֨הyihĕyeyee-heh-YEH
hang
סָר֜וּחַsārûaḥsa-ROO-ak
over
עַלʿalal
the
sides
צִדֵּ֧יṣiddêtsee-DAY
tabernacle
the
of
הַמִּשְׁכָּ֛ןhammiškānha-meesh-KAHN
on
this
side
מִזֶּ֥הmizzemee-ZEH
side,
that
on
and
וּמִזֶּ֖הûmizzeoo-mee-ZEH
to
cover
לְכַסֹּתֽוֹ׃lĕkassōtôleh-ha-soh-TOH


Tags கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில் இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தின் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்
யாத்திராகமம் 26:13 Concordance யாத்திராகமம் 26:13 Interlinear யாத்திராகமம் 26:13 Image