யாத்திராகமம் 26:17
ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக.
Tamil Indian Revised Version
ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் இரண்டு பொருந்தும் முனை இருக்கவேண்டும்; ஆசரிப்புக் கூடாரங்களில் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்யவேண்டும்.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு புறமுள்ள தூண்கள் குறுக்குத் துண்டுகளால் ஒவ்வொரு சட்டமாகச் சேர்க்கப்படவேண்டும். பரிசுத்த கூடாரத்தின் எல்லாச் சட்டங்களும் ஒரே அளவுடையதாக இருக்க வேண்டும்.
திருவிவிலியம்
சட்டம் ஒன்றுக்கு இரு கொளுத்துகள் வீதம் சட்டத்தோடு சட்டத்தை இணைத்து விடு. அவ்வாறே திருஉறைவிடத்தின் எல்லாச் சட்டங்களும் இணைக்கப்பட வேண்டும்.
King James Version (KJV)
Two tenons shall there be in one board, set in order one against another: thus shalt thou make for all the boards of the tabernacle.
American Standard Version (ASV)
Two tenons shall there be in each board, joined one to another: thus shalt thou make for all the boards of the tabernacle.
Bible in Basic English (BBE)
Every board is to be joined to the one nearest to it by two tongues, and so for every board in the House.
Darby English Bible (DBY)
One board shall have two tenons, connected one with the other: thus shalt thou make for all the boards of the tabernacle.
Webster’s Bible (WBT)
Two tenons shall there be in one board, set in order one against another: thus shalt thou make for all the boards of the tabernacle.
World English Bible (WEB)
There shall be two tenons in each board, joined to one another: thus shall you make for all the boards of the tent.
Young’s Literal Translation (YLT)
two handles `are’ to the one board, joined one unto another; so thou dost make for all the boards of the tabernacle;
யாத்திராகமம் Exodus 26:17
ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக.
Two tenons shall there be in one board, set in order one against another: thus shalt thou make for all the boards of the tabernacle.
| Two | שְׁתֵּ֣י | šĕttê | sheh-TAY |
| tenons | יָד֗וֹת | yādôt | ya-DOTE |
| one in be there shall | לַקֶּ֙רֶשׁ֙ | laqqereš | la-KEH-RESH |
| board, | הָֽאֶחָ֔ד | hāʾeḥād | ha-eh-HAHD |
| set in order | מְשֻׁלָּבֹ֔ת | mĕšullābōt | meh-shoo-la-VOTE |
| one | אִשָּׁ֖ה | ʾiššâ | ee-SHA |
| against | אֶל | ʾel | el |
| another: | אֲחֹתָ֑הּ | ʾăḥōtāh | uh-hoh-TA |
| thus | כֵּ֣ן | kēn | kane |
| shalt thou make | תַּֽעֲשֶׂ֔ה | taʿăśe | ta-uh-SEH |
| all for | לְכֹ֖ל | lĕkōl | leh-HOLE |
| the boards | קַרְשֵׁ֥י | qaršê | kahr-SHAY |
| of the tabernacle. | הַמִּשְׁכָּֽן׃ | hammiškān | ha-meesh-KAHN |
Tags ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும் வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக
யாத்திராகமம் 26:17 Concordance யாத்திராகமம் 26:17 Interlinear யாத்திராகமம் 26:17 Image