Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 26:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 26 யாத்திராகமம் 26:32

யாத்திராகமம் 26:32
சீத்திம் மரத்தினால் செய்து, பொன்தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.

Tamil Indian Revised Version
சீத்திம் மரத்தால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நான்கு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நான்கு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.

Tamil Easy Reading Version
சீத்திம் மரத்தால் நான்கு தூண்களை உண்டாக்கி அவற்றைப் பொன்னால் மூடு. நான்கு தூண்கள் மேலும் பொன்னால் ஆன கொக்கிகளை இணை. தூண்களுக்கு அடியில் நான்கு வெள்ளி பீடங்களை வை. பிறகு திரைச் சீலையைத் தங்கக் கொக்கிகளில் தொங்கவிடு.

திருவிவிலியம்
அதனை நான்கு சித்திம் மரத்தூண்களில் தொங்கவிடுவாய். இவை பொன் வளைவாணிகள் கொண்டவை; பசும்பொன்னால் மூடப்பட்டு நான்கு வெள்ளி பாதப்பொருள்களில் நிற்பவை.

Exodus 26:31Exodus 26Exodus 26:33

King James Version (KJV)
And thou shalt hang it upon four pillars of shittim wood overlaid with gold: their hooks shall be of gold, upon the four sockets of silver.

American Standard Version (ASV)
And thou shalt hang it upon four pillars of acacia overlaid with gold; their hooks `shall be’ of gold, upon four sockets of silver.

Bible in Basic English (BBE)
Hanging it by gold hooks from four pillars of wood, plated with gold and fixed in silver bases.

Darby English Bible (DBY)
And thou shalt attach it to four pillars of acacia-wood overlaid with gold, their hooks of gold; they shall be on four bases of silver.

Webster’s Bible (WBT)
And thou shalt hang it upon four pillars of shittim wood overlaid with gold: their hooks shall be of gold, upon the four sockets of silver.

World English Bible (WEB)
You shall hang it on four pillars of acacia overlaid with gold; their hooks shall be of gold, on four sockets of silver.

Young’s Literal Translation (YLT)
and thou hast put it on four pillars of shittim wood, overlaid `with’ gold, their pegs `are’ of gold, on four sockets of silver.

யாத்திராகமம் Exodus 26:32
சீத்திம் மரத்தினால் செய்து, பொன்தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.
And thou shalt hang it upon four pillars of shittim wood overlaid with gold: their hooks shall be of gold, upon the four sockets of silver.

And
thou
shalt
hang
וְנָֽתַתָּ֣הwĕnātattâveh-na-ta-TA
it
upon
אֹתָ֗הּʾōtāhoh-TA
four
עַלʿalal
pillars
אַרְבָּעָה֙ʾarbāʿāhar-ba-AH
of
shittim
עַמּוּדֵ֣יʿammûdêah-moo-DAY
wood
overlaid
שִׁטִּ֔יםšiṭṭîmshee-TEEM
gold:
with
מְצֻפִּ֣יםmĕṣuppîmmeh-tsoo-PEEM
their
hooks
זָהָ֔בzāhābza-HAHV
gold,
of
be
shall
וָֽוֵיהֶ֖םwāwêhemva-vay-HEM
upon
זָהָ֑בzāhābza-HAHV
the
four
עַלʿalal
sockets
אַרְבָּעָ֖הʾarbāʿâar-ba-AH
of
silver.
אַדְנֵיʾadnêad-NAY
כָֽסֶף׃kāsepHA-sef


Tags சீத்திம் மரத்தினால் செய்து பொன்தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும் அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்
யாத்திராகமம் 26:32 Concordance யாத்திராகமம் 26:32 Interlinear யாத்திராகமம் 26:32 Image