யாத்திராகமம் 26:9
ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப் போடுவாயாக.
Tamil Indian Revised Version
ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடவேண்டும்.
Tamil Easy Reading Version
ஐந்து திரைகளை ஒன்றாகவும், வேறு 6 திரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும். ஆறாம் திரையின் பாதிப் பகுதியை கூடாரத்தின் முன் பகுதியில் மடித்துவிட வேண்டும்.
திருவிவிலியம்
இவற்றுள் ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும் ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்துவிடு. ஆறு மூடுதிரைகளின் தொகுப்பு கூடாரத்தின் முன்பகுதியில் இரண்டாக மடிக்கப்பட்டுக் கிடக்கட்டும்.
King James Version (KJV)
And thou shalt couple five curtains by themselves, and six curtains by themselves, and shalt double the sixth curtain in the forefront of the tabernacle.
American Standard Version (ASV)
And thou shalt couple five curtains by themselves, and six curtains by themselves, and shalt double over the sixth curtain in the forefront of the tent.
Bible in Basic English (BBE)
Five of these curtains are to be joined together, and the other six are to be joined together, the sixth being folded over to make a hanging in front of the tent.
Darby English Bible (DBY)
And thou shalt couple five of the curtains by themselves, and six of the curtains by themselves, and shalt double the sixth curtain in the front of the tent.
Webster’s Bible (WBT)
And thou shalt couple five curtains by themselves, and six curtains by themselves, and shalt double the sixth curtain in the front of the tabernacle.
World English Bible (WEB)
You shall couple five curtains by themselves, and six curtains by themselves, and shall double over the sixth curtain in the forefront of the tent.
Young’s Literal Translation (YLT)
and thou hast joined the five curtains apart, and the six curtains apart, and hast doubled the six curtains over-against the front of the tent.
யாத்திராகமம் Exodus 26:9
ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப் போடுவாயாக.
And thou shalt couple five curtains by themselves, and six curtains by themselves, and shalt double the sixth curtain in the forefront of the tabernacle.
| And thou shalt couple | וְחִבַּרְתָּ֞ | wĕḥibbartā | veh-hee-bahr-TA |
| אֶת | ʾet | et | |
| five | חֲמֵ֤שׁ | ḥămēš | huh-MAYSH |
| curtains | הַיְרִיעֹת֙ | hayrîʿōt | hai-ree-OTE |
| themselves, by | לְבָ֔ד | lĕbād | leh-VAHD |
| and six | וְאֶת | wĕʾet | veh-ET |
| curtains | שֵׁ֥שׁ | šēš | shaysh |
| by themselves, | הַיְרִיעֹ֖ת | hayrîʿōt | hai-ree-OTE |
| double shalt and | לְבָ֑ד | lĕbād | leh-VAHD |
| the sixth | וְכָֽפַלְתָּ֙ | wĕkāpaltā | veh-ha-fahl-TA |
| אֶת | ʾet | et | |
| curtain | הַיְרִיעָ֣ה | hayrîʿâ | hai-ree-AH |
| forefront the in | הַשִּׁשִּׁ֔ית | haššiššît | ha-shee-SHEET |
| אֶל | ʾel | el | |
| מ֖וּל | mûl | mool | |
| of the tabernacle. | פְּנֵ֥י | pĕnê | peh-NAY |
| הָאֹֽהֶל׃ | hāʾōhel | ha-OH-hel |
Tags ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும் ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும் ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப் போடுவாயாக
யாத்திராகமம் 26:9 Concordance யாத்திராகமம் 26:9 Interlinear யாத்திராகமம் 26:9 Image