Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 27:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 27 யாத்திராகமம் 27:11

யாத்திராகமம் 27:11
அப்படியே வடபக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாயிருக்க வேண்டும்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.

Tamil Indian Revised Version
அப்படியே வடக்கு பக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாக இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
வடபுறத்திலும் திரைச் சுவர் 100 முழ நீளமாக இருக்க வேண்டும். அதற்கு 20 தூண்களும், 20 வெண்கலப் பீடங்களும் இருக்கவேண்டும். தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப் படவேண்டும்.

திருவிவிலியம்
அவ்வாறே, வடபக்கத்தில் நூறு முழ நீளமான தொங்குதிரைகளும், அவற்றுடன் இருபது தூண்களும், இருபது வெண்கலப் பாதப் பொருத்துகளும், தூண்களுக்கான வெள்ளிக் கொளுத்துகளும் பூண்களும் தேவை.

Exodus 27:10Exodus 27Exodus 27:12

King James Version (KJV)
And likewise for the north side in length there shall be hangings of an hundred cubits long, and his twenty pillars and their twenty sockets of brass; the hooks of the pillars and their fillets of silver.

American Standard Version (ASV)
And likewise for the north side in length there shall be hangings a hundred cubits long, and the pillars thereof twenty, and their sockets twenty, of brass; the hooks of the pillars, and their fillets, of silver.

Bible in Basic English (BBE)
And on the north side in the same way, hangings a hundred cubits long, with twenty pillars of brass on bases of brass; their hooks and their bands are to be of silver.

Darby English Bible (DBY)
And likewise on the north side in length, hangings a hundred [cubits] long, and its twenty pillars, and their twenty bases of copper; the hooks of the pillars and their connecting-rods of silver.

Webster’s Bible (WBT)
And likewise for the north side in length there shall be hangings of a hundred cubits long, and its twenty pillars and their twenty sockets of brass: the hooks of the pillars and their fillets of silver.

World English Bible (WEB)
Likewise for the north side in length there shall be hangings one hundred cubits long, and the pillars of it twenty, and their sockets twenty, of brass; the hooks of the pillars, and their fillets, of silver.

Young’s Literal Translation (YLT)
and so for the north side in length, hangings of a hundred `cubits’ in length, and its twenty pillars and their twenty sockets `are’ of brass, the pegs of the pillars and their fillets `are’ of silver.

யாத்திராகமம் Exodus 27:11
அப்படியே வடபக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாயிருக்க வேண்டும்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.
And likewise for the north side in length there shall be hangings of an hundred cubits long, and his twenty pillars and their twenty sockets of brass; the hooks of the pillars and their fillets of silver.

And
likewise
וְכֵ֨ןwĕkēnveh-HANE
for
the
north
לִפְאַ֤תlipʾatleef-AT
side
צָפוֹן֙ṣāpôntsa-FONE
in
length
בָּאֹ֔רֶךְbāʾōrekba-OH-rek
hangings
be
shall
there
קְלָעִ֖יםqĕlāʿîmkeh-la-EEM
of
an
hundred
מֵ֣אָהmēʾâMAY-ah
cubits
long,
אֹ֑רֶךְʾōrekOH-rek
twenty
his
and
וְעַמֻּדָ֣וwĕʿammudāwveh-ah-moo-DAHV
pillars
עֶשְׂרִ֗יםʿeśrîmes-REEM
and
their
twenty
וְאַדְנֵיהֶ֤םwĕʾadnêhemveh-ad-nay-HEM
sockets
עֶשְׂרִים֙ʿeśrîmes-REEM
of
brass;
נְחֹ֔שֶׁתnĕḥōšetneh-HOH-shet
hooks
the
וָוֵ֧יwāwêva-VAY
of
the
pillars
הָֽעַמֻּדִ֛יםhāʿammudîmha-ah-moo-DEEM
and
their
fillets
וַחֲשֻֽׁקֵיהֶ֖םwaḥăšuqêhemva-huh-shoo-kay-HEM
of
silver.
כָּֽסֶף׃kāsepKA-sef


Tags அப்படியே வடபக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும் அவைகளுக்கு இருபது தூண்களும் அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாயிருக்க வேண்டும் தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்
யாத்திராகமம் 27:11 Concordance யாத்திராகமம் 27:11 Interlinear யாத்திராகமம் 27:11 Image