Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 27:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 27 யாத்திராகமம் 27:17

யாத்திராகமம் 27:17
சுற்றுப் பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் பூண் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

Tamil Indian Revised Version
சுற்று பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் வளையம் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள அனைத்துத் தூண்களும் வெள்ளி பூண்களும், வெள்ளிக் கொக்கிகளும், வெண்கலப் பீடங்களும் கொண்டதாக இருக்கவேண்டும்.

திருவிவிலியம்
முற்றத்தைச் சுற்றியுள்ள எல்லாத் தூண்களுமே வெள்ளியால் மூடப்பட்டிருக்கும். அவற்றின் கொளுத்துகள் வெள்ளியாலும் பாதப்பொருத்துகள் வெண்கலத்தாலும் செய்யப்படும்.

Exodus 27:16Exodus 27Exodus 27:18

King James Version (KJV)
All the pillars round about the court shall be filleted with silver; their hooks shall be of silver, and their sockets of brass.

American Standard Version (ASV)
All the pillars of the court round about shall be filleted with silver; their hooks of silver, and their sockets of brass.

Bible in Basic English (BBE)
All the pillars round the open space are to have silver bands, with hooks of silver and bases of brass.

Darby English Bible (DBY)
All the pillars of the court round about shall be fastened together with [rods of] silver; their hooks of silver, and their bases of copper.

Webster’s Bible (WBT)
All the pillars around the court shall be filleted with silver: their hooks shall be of silver, and their sockets of brass.

World English Bible (WEB)
All the pillars of the court round about shall be filleted with silver; their hooks of silver, and their sockets of brass.

Young’s Literal Translation (YLT)
All the pillars of the court round about `are’ filleted `with’ silver, their pegs `are’ silver, and their sockets brass.

யாத்திராகமம் Exodus 27:17
சுற்றுப் பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் பூண் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
All the pillars round about the court shall be filleted with silver; their hooks shall be of silver, and their sockets of brass.

All
כָּלkālkahl
the
pillars
עַמּוּדֵ֨יʿammûdêah-moo-DAY
round
about
הֶֽחָצֵ֤רheḥāṣērheh-ha-TSARE
court
the
סָבִיב֙sābîbsa-VEEV
shall
be
filleted
מְחֻשָּׁקִ֣יםmĕḥuššāqîmmeh-hoo-sha-KEEM
silver;
with
כֶּ֔סֶףkesepKEH-sef
their
hooks
וָֽוֵיהֶ֖םwāwêhemva-vay-HEM
silver,
of
be
shall
כָּ֑סֶףkāsepKA-sef
and
their
sockets
וְאַדְנֵיהֶ֖םwĕʾadnêhemveh-ad-nay-HEM
of
brass.
נְחֹֽשֶׁת׃nĕḥōšetneh-HOH-shet


Tags சுற்றுப் பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் பூண் கட்டப்பட்டிருக்கவேண்டும் அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்க வேண்டும்
யாத்திராகமம் 27:17 Concordance யாத்திராகமம் 27:17 Interlinear யாத்திராகமம் 27:17 Image