யாத்திராகமம் 27:18
பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபுறத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாயிருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாயிருக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபக்கத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாக இருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாக இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
100 முழ நீளமும் 50 முழ அகலமும் கொண்டதாக வெளிப்பிரகாரம் இருக்கவேண்டும். வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலு முள்ள திரைகளின் சுவர் 5 முழ உயரம் இருக்க வேண்டும். திரைகள் மெல்லிய துகிலால் நெய்யப்பட வேண்டும். தூண்களின் பீடங்கள் வெண்கலத்தாலாக வேண்டும்.
திருவிவிலியம்
முற்றத்தின் நீளம் நூறு முழம். அகலம் ஐம்பது முழம். உயரம் ஐந்து முழம். திரைகள் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலானவை. பாதப்பொருத்துகள் வெண்கலத்தாலானவை.
King James Version (KJV)
The length of the court shall be an hundred cubits, and the breadth fifty every where, and the height five cubits of fine twined linen, and their sockets of brass.
American Standard Version (ASV)
The length of the court shall be a hundred cubits, and the breadth fifty every where, and the height five cubits, of fine twined linen, and their sockets of brass.
Bible in Basic English (BBE)
The open space is to be a hundred cubits long, fifty cubits wide, with sides five cubits high, curtained with the best linen, with bases of brass.
Darby English Bible (DBY)
The length of the court shall be a hundred cubits, and the breadth fifty everywhere, and the height five cubits of twined byssus; and their bases of copper.
Webster’s Bible (WBT)
The length of the court shall be a hundred cubits, and the breadth fifty every where, and the hight five cubits of fine twined linen, and their sockets of brass.
World English Bible (WEB)
The length of the court shall be one hundred cubits, and the breadth fifty every where, and the height five cubits, of fine twined linen, and their sockets of brass.
Young’s Literal Translation (YLT)
`The length of the court `is’ a hundred by the cubit, and the breadth fifty by fifty, and the height five cubits, of twined linen, and their sockets `are’ brass,
யாத்திராகமம் Exodus 27:18
பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபுறத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாயிருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாயிருக்கவேண்டும்.
The length of the court shall be an hundred cubits, and the breadth fifty every where, and the height five cubits of fine twined linen, and their sockets of brass.
| The length | אֹ֣רֶךְ | ʾōrek | OH-rek |
| of the court | הֶֽחָצֵר֩ | heḥāṣēr | heh-ha-TSARE |
| hundred an be shall | מֵאָ֨ה | mēʾâ | may-AH |
| cubits, | בָֽאַמָּ֜ה | bāʾammâ | va-ah-MA |
| and the breadth | וְרֹ֣חַב׀ | wĕrōḥab | veh-ROH-hahv |
| fifty | חֲמִשִּׁ֣ים | ḥămiššîm | huh-mee-SHEEM |
| where, every | בַּֽחֲמִשִּׁ֗ים | baḥămiššîm | ba-huh-mee-SHEEM |
| and the height | וְקֹמָ֛ה | wĕqōmâ | veh-koh-MA |
| five | חָמֵ֥שׁ | ḥāmēš | ha-MAYSH |
| cubits | אַמּ֖וֹת | ʾammôt | AH-mote |
| twined fine of | שֵׁ֣שׁ | šēš | shaysh |
| linen, | מָשְׁזָ֑ר | mošzār | mohsh-ZAHR |
| and their sockets | וְאַדְנֵיהֶ֖ם | wĕʾadnêhem | veh-ad-nay-HEM |
| of brass. | נְחֹֽשֶׁת׃ | nĕḥōšet | neh-HOH-shet |
Tags பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும் இருபுறத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும் உயரம் ஐந்து முழமுமாயிருப்பதாக அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாயிருக்கவேண்டும்
யாத்திராகமம் 27:18 Concordance யாத்திராகமம் 27:18 Interlinear யாத்திராகமம் 27:18 Image