யாத்திராகமம் 27:3
அதின் சாம்பலை எடுக்கத்தக்க சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணிகளையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்குவாயாக; அதின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தால் பண்ணுவாயாக.
Tamil Indian Revised Version
அதின் சாம்பலை எடுக்கத்தகுந்த சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணங்களையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்கவேண்டும்; அதின் பணிப்பொருட்களையெல்லாம் வெண்கலத்தால் செய்வாயாக.
Tamil Easy Reading Version
“பலிபீடத்தில் பயன்படுத்தும் பாத்திரங்களும், கருவிகளும் வெண்கலத்தால் செய்யப்பட்டவையாக இருக்கட்டும். பானைகள், அகப்பைகள், கிண்ணங்கள், முள் கரண்டிகள், நெருப்புச் சட்டிகள் ஆகியவற்றைச் செய். பலிபீடத்தின் சாம்பலை அகற்றுவதற்காக இவை பயன்படும்.
திருவிவிலியம்
பின்னர், அதைச் சார்ந்த சாம்பல் சட்டிகள், அள்ளுகருவிகள், பலிக் கிண்ணங்கள், முள்கரண்டிகள், நெருப்புத் தட்டுகள் ஆகிய எல்லாக் கலன்களையும் வெண்கலத்தில் செய்வாய்.
King James Version (KJV)
And thou shalt make his pans to receive his ashes, and his shovels, and his basins, and his fleshhooks, and his firepans: all the vessels thereof thou shalt make of brass.
American Standard Version (ASV)
And thou shalt make its pots to take away its ashes, and its shovels, and its basins, and its flesh-hooks, and its firepans: all the vessels thereof thou shalt make of brass.
Bible in Basic English (BBE)
And make all its vessels, the baskets for taking away the dust of the fire, the spades and basins and meat-hooks and fire-trays, of brass.
Darby English Bible (DBY)
And thou shalt make its pots to cleanse it of the fat, its shovels, and its bowls, and its forks, and its firepans; for all the utensils thereof thou shalt employ copper.
Webster’s Bible (WBT)
And thou shalt make its pans to receive its ashes, and its shovels, and its basins, and its flesh-hooks, and its fire-pans: all its vessels thou shalt make of brass.
World English Bible (WEB)
You shall make its pots to take away its ashes, its shovels, its basins, its flesh hooks, and its fire pans: all its vessels you shall make of brass.
Young’s Literal Translation (YLT)
And thou hast made its pots to remove its ashes, and its shovels, and its bowls, and its forks, and its fire-pans, even all its vessels thou dost make of brass.
யாத்திராகமம் Exodus 27:3
அதின் சாம்பலை எடுக்கத்தக்க சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணிகளையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்குவாயாக; அதின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தால் பண்ணுவாயாக.
And thou shalt make his pans to receive his ashes, and his shovels, and his basins, and his fleshhooks, and his firepans: all the vessels thereof thou shalt make of brass.
| And thou shalt make | וְעָשִׂ֤יתָ | wĕʿāśîtā | veh-ah-SEE-ta |
| his pans | סִּֽירֹתָיו֙ | sîrōtāyw | SEE-roh-tav |
| ashes, his receive to | לְדַשְּׁנ֔וֹ | lĕdaššĕnô | leh-da-sheh-NOH |
| and his shovels, | וְיָעָיו֙ | wĕyāʿāyw | veh-ya-av |
| basons, his and | וּמִזְרְקֹתָ֔יו | ûmizrĕqōtāyw | oo-meez-reh-koh-TAV |
| and his fleshhooks, | וּמִזְלְגֹתָ֖יו | ûmizlĕgōtāyw | oo-meez-leh-ɡoh-TAV |
| and his firepans: | וּמַחְתֹּתָ֑יו | ûmaḥtōtāyw | oo-mahk-toh-TAV |
| all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| vessels the | כֵּלָ֖יו | kēlāyw | kay-LAV |
| thereof thou shalt make | תַּֽעֲשֶׂ֥ה | taʿăśe | ta-uh-SEH |
| of brass. | נְחֹֽשֶׁת׃ | nĕḥōšet | neh-HOH-shet |
Tags அதின் சாம்பலை எடுக்கத்தக்க சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணிகளையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்குவாயாக அதின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தால் பண்ணுவாயாக
யாத்திராகமம் 27:3 Concordance யாத்திராகமம் 27:3 Interlinear யாத்திராகமம் 27:3 Image