Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 28:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 28 யாத்திராகமம் 28:22

யாத்திராகமம் 28:22
மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி,

Tamil Indian Revised Version
மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான சுத்தப்பொன் சங்கிலிகளையும் செய்து,

Tamil Easy Reading Version
“சுத்தமான பொன்னினால் ஆன சங்கிலிகளை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திற்காக செய்ய வேண்டும். அவை கயிறு போல் பின்னப்பட்டிருக்க வேண்டும்.

திருவிவிலியம்
மார்புப் பட்டைமேல் பொருத்த, பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த சங்கிலிகளைப் பசும்பொன்னால் செய்யவேண்டும்.

Exodus 28:21Exodus 28Exodus 28:23

King James Version (KJV)
And thou shalt make upon the breastplate chains at the ends of wreathed work of pure gold.

American Standard Version (ASV)
And thou shalt make upon the breastplate chains like cords, of wreathen work of pure gold.

Bible in Basic English (BBE)
And you are to make two chains of gold, twisted like cords, to be fixed to the priest’s bag.

Darby English Bible (DBY)
And thou shalt make on the breastplate chains of laced work, of wreathen work, of pure gold.

Webster’s Bible (WBT)
And thou shalt make upon the breast-plate chains at the ends of wreathed work of pure gold.

World English Bible (WEB)
You shall make on the breastplate chains like cords, of braided work of pure gold.

Young’s Literal Translation (YLT)
`And thou hast made on the breastplate wreathed chains, work of thick bands, of pure gold;

யாத்திராகமம் Exodus 28:22
மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி,
And thou shalt make upon the breastplate chains at the ends of wreathed work of pure gold.

And
thou
shalt
make
וְעָשִׂ֧יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
upon
עַלʿalal
the
breastplate
הַחֹ֛שֶׁןhaḥōšenha-HOH-shen
chains
שַֽׁרְשֹׁ֥תšaršōtshahr-SHOTE
ends
the
at
גַּבְלֻ֖תgablutɡahv-LOOT
of
wreathen
מַֽעֲשֵׂ֣הmaʿăśēma-uh-SAY
work
עֲבֹ֑תʿăbōtuh-VOTE
of
pure
זָהָ֖בzāhābza-HAHV
gold.
טָהֽוֹר׃ṭāhôrta-HORE


Tags மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி
யாத்திராகமம் 28:22 Concordance யாத்திராகமம் 28:22 Interlinear யாத்திராகமம் 28:22 Image