Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 28:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 28 யாத்திராகமம் 28:23

யாத்திராகமம் 28:23
அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து,

Tamil Indian Revised Version
அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து,

Tamil Easy Reading Version
இரண்டு பொன் வளையங்களைச் செய்து நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் இரண்டு மூலைகளிலும் அவற்றை மாட்ட வேண்டும்.

திருவிவிலியம்
மார்புப் பட்டைக்காக இரு பொன் வளையங்களை செய்து, அந்த இரு வளையங்களையும் மார்புப்பட்டையின் இரு மூலைகளிலும் பொருத்துவாய்.

Exodus 28:22Exodus 28Exodus 28:24

King James Version (KJV)
And thou shalt make upon the breastplate two rings of gold, and shalt put the two rings on the two ends of the breastplate.

American Standard Version (ASV)
And thou shalt make upon the breastplate two rings of gold, and shalt put the two rings on the two ends of the breastplate.

Bible in Basic English (BBE)
And put two gold rings on the two ends of the bag.

Darby English Bible (DBY)
And thou shalt make on the breastplate two rings of gold, and shalt put the two rings on the two ends of the breastplate.

Webster’s Bible (WBT)
And thou shalt make upon the breast-plate two rings of gold, and shalt put the two rings on the two ends of the breast-plate.

World English Bible (WEB)
You shall make on the breastplate two rings of gold, and shall put the two rings on the two ends of the breastplate.

Young’s Literal Translation (YLT)
and thou hast made on the breastplate two rings of gold, and hast put the two rings on the two ends of the breastplate;

யாத்திராகமம் Exodus 28:23
அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து,
And thou shalt make upon the breastplate two rings of gold, and shalt put the two rings on the two ends of the breastplate.

And
thou
shalt
make
וְעָשִׂ֙יתָ֙wĕʿāśîtāveh-ah-SEE-TA
upon
עַלʿalal
breastplate
the
הַחֹ֔שֶׁןhaḥōšenha-HOH-shen
two
שְׁתֵּ֖יšĕttêsheh-TAY
rings
טַבְּע֣וֹתṭabbĕʿôtta-beh-OTE
of
gold,
זָהָ֑בzāhābza-HAHV
put
shalt
and
וְנָֽתַתָּ֗wĕnātattāveh-na-ta-TA

אֶתʾetet
the
two
שְׁתֵּי֙šĕttēysheh-TAY
rings
הַטַּבָּע֔וֹתhaṭṭabbāʿôtha-ta-ba-OTE
on
עַלʿalal
two
the
שְׁנֵ֖יšĕnêsheh-NAY
ends
קְצ֥וֹתqĕṣôtkeh-TSOTE
of
the
breastplate.
הַחֹֽשֶׁן׃haḥōšenha-HOH-shen


Tags அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து
யாத்திராகமம் 28:23 Concordance யாத்திராகமம் 28:23 Interlinear யாத்திராகமம் 28:23 Image