Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 28:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 28 யாத்திராகமம் 28:26

யாத்திராகமம் 28:26
நீ இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதினுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து,

Tamil Indian Revised Version
நீ இரண்டு பொன்வளையங்களை செய்து, அவைகளை ஏபோத்தின் கிழக்குபக்கத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதனுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து,

Tamil Easy Reading Version
மேலும் இரண்டு பொன் வளையங்களைச் செய்து அவற்றை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் மூலைகளில் பொருத்து. ஏபோத்துக்கு பொருத்தின நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் உட்புற மூலைகளில் இது இருக்கும்.

திருவிவிலியம்
இரு பொன் வளையங்கள் செய்து, அவற்றை மார்புப் பட்டையின் இரு விளிம்புகளில் உட்புற ஓரங்களில் ஏப்போதை அடுத்து இணைப்பாய்.

Exodus 28:25Exodus 28Exodus 28:27

King James Version (KJV)
And thou shalt make two rings of gold, and thou shalt put them upon the two ends of the breastplate in the border thereof, which is in the side of the ephod inward.

American Standard Version (ASV)
And thou shalt make two rings of gold, and thou shalt put them upon the two ends of the breastplate, upon the edge thereof, which is toward the side of the ephod inward.

Bible in Basic English (BBE)
Then make two gold rings and put them on the lower ends of the bag, at the edge of it on the inner side nearest to the ephod.

Darby English Bible (DBY)
And thou shalt make two rings of gold, and shalt put them on the two ends of the breastplate, on the border thereof, which faceth the ephod inwards.

Webster’s Bible (WBT)
And thou shalt make two rings of gold, and thou shalt put them upon the two ends of the breast-plate in its border, which is in the side of the ephod inward.

World English Bible (WEB)
You shall make two rings of gold, and you shall put them on the two ends of the breastplate, on its edge, which is toward the side of the ephod inward.

Young’s Literal Translation (YLT)
`And thou hast made two rings of gold, and hast set them on the two ends of the breastplate, on its border, which `is’ over-against the ephod within;

யாத்திராகமம் Exodus 28:26
நீ இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதினுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து,
And thou shalt make two rings of gold, and thou shalt put them upon the two ends of the breastplate in the border thereof, which is in the side of the ephod inward.

And
thou
shalt
make
וְעָשִׂ֗יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
two
שְׁתֵּי֙šĕttēysheh-TAY
rings
טַבְּע֣וֹתṭabbĕʿôtta-beh-OTE
of
gold,
זָהָ֔בzāhābza-HAHV
put
shalt
thou
and
וְשַׂמְתָּ֣wĕśamtāveh-sahm-TA
them
upon
אֹתָ֔םʾōtāmoh-TAHM
the
two
עַלʿalal
ends
שְׁנֵ֖יšĕnêsheh-NAY
of
the
breastplate
קְצ֣וֹתqĕṣôtkeh-TSOTE
in
הַחֹ֑שֶׁןhaḥōšenha-HOH-shen
the
border
עַלʿalal
thereof,
which
שְׂפָת֕וֹśĕpātôseh-fa-TOH
in
is
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
the
side
אֶלʾelel
of
the
ephod
עֵ֥בֶרʿēberA-ver
inward.
הָֽאֵפֹ֖דhāʾēpōdha-ay-FODE
בָּֽיְתָה׃bāyĕtâBA-yeh-ta


Tags நீ இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதினுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து
யாத்திராகமம் 28:26 Concordance யாத்திராகமம் 28:26 Interlinear யாத்திராகமம் 28:26 Image