Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 28:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 28 யாத்திராகமம் 28:27

யாத்திராகமம் 28:27
வேறே இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து,

Tamil Indian Revised Version
வேறு இரண்டு பொன்வளையங்களைச் செய்து, அவைகளை ஏபோத்தின் முன்பக்கத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் வேலைப்பாடு மிகுந்த வார்க்கச்சைக்கு மேலாகவும் வைத்து,

Tamil Easy Reading Version
இன்னும் இரண்டு பொன் வளையங்களைச் செய்து அவற்றை ஏபோத்தின் முன்புறமுள்ள தோள் பட்டைகளின் கீழ்ப்பகுதியில் பொருத்து. பொன் வளையங்களை ஏபோத்தின் இடைக் கச்சைக்கு மேல் வை.

திருவிவிலியம்
மேலும், இரு பொன் வளையங்கள் செய்து, அவற்றை ஏப்போதின் இரு தோள் பட்டைகளின் முன்பக்கம் கீழ்ப்பகுதியில் அது இணையுமிடத்தில், ஏப்போதின் பின்னலழகுக் கச்சைக்கு மேலே கோர்த்துவிடு.

Exodus 28:26Exodus 28Exodus 28:28

King James Version (KJV)
And two other rings of gold thou shalt make, and shalt put them on the two sides of the ephod underneath, toward the forepart thereof, over against the other coupling thereof, above the curious girdle of the ephod.

American Standard Version (ASV)
And thou shalt make two rings of gold, and shalt put them on the two shoulder-pieces of the ephod underneath, in the forepart thereof, close by the coupling thereof, above the skilfully woven band of the ephod.

Bible in Basic English (BBE)
And make two more gold rings and put them on the front of the ephod at the top of the arms, at the join, over the worked band:

Darby English Bible (DBY)
And two rings of gold shalt thou make, and shalt put them upon the two shoulder-pieces of the ephod underneath, to the front thereof just by the coupling thereof, above the girdle of the ephod.

Webster’s Bible (WBT)
And two other rings of gold thou shalt make, and shalt put them on the two sides of the ephod underneath, towards the forepart of it, over against the other coupling thereof, above the curious girdle of the ephod.

World English Bible (WEB)
You shall make two rings of gold, and shall put them on the two shoulder-pieces of the ephod underneath, in the forepart of it, close by the coupling of it, above the skillfully woven band of the ephod.

Young’s Literal Translation (YLT)
and thou hast made two rings of gold, and hast put them on the two shoulders of the ephod, beneath, over-against its front, over-against its joining, above the girdle of the ephod,

யாத்திராகமம் Exodus 28:27
வேறே இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து,
And two other rings of gold thou shalt make, and shalt put them on the two sides of the ephod underneath, toward the forepart thereof, over against the other coupling thereof, above the curious girdle of the ephod.

And
two
וְעָשִׂיתָ֮wĕʿāśîtāveh-ah-see-TA
other
rings
שְׁתֵּ֣יšĕttêsheh-TAY
gold
of
טַבְּע֣וֹתṭabbĕʿôtta-beh-OTE
thou
shalt
make,
זָהָב֒zāhābza-HAHV
put
shalt
and
וְנָֽתַתָּ֣הwĕnātattâveh-na-ta-TA
them
on
אֹתָ֡םʾōtāmoh-TAHM
the
two
עַלʿalal
sides
שְׁתֵּי֩šĕttēysheh-TAY
ephod
the
of
כִתְפ֨וֹתkitpôtheet-FOTE
underneath,
הָֽאֵפ֤וֹדhāʾēpôdha-ay-FODE
toward
מִלְּמַ֙טָּה֙millĕmaṭṭāhmee-leh-MA-TA
the
forepart
מִמּ֣וּלmimmûlMEE-mool
thereof,
over
against
פָּנָ֔יוpānāywpa-NAV
coupling
other
the
לְעֻמַּ֖תlĕʿummatleh-oo-MAHT
thereof,
above
מֶחְבַּרְתּ֑וֹmeḥbartômek-bahr-TOH
the
curious
girdle
מִמַּ֕עַלmimmaʿalmee-MA-al
of
the
ephod.
לְחֵ֖שֶׁבlĕḥēšebleh-HAY-shev
הָֽאֵפֽוֹד׃hāʾēpôdHA-ay-FODE


Tags வேறே இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி அவைகளை ஏபோத்தின் முன்புறத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து
யாத்திராகமம் 28:27 Concordance யாத்திராகமம் 28:27 Interlinear யாத்திராகமம் 28:27 Image