யாத்திராகமம் 28:33
அதின் கீழோரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி பண்ணிவைக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
அதின் கீழ் ஓரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதுளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி செய்துவைக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
துணியாலான மாதுளம் பழங்களை உண்டாக்க நீலம், இரத்தாம்பரம், சிவப்பு ஆகிய நூலைப் பயன்படுத்து. அவற்றை வஸ்திரத்தின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கவிடு. மாதுளம் பழங்களுக்கு இடையில் பொன்மணிகளைத் தொங்கவிடு.
திருவிவிலியம்
அதன் விளிம்பெங்கும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்பட்டாலும் மாதுளைத் தொங்கலும், சுற்றிலும் அதனிடையே பொன்மணிகளும் பொருத்துவாய்.
King James Version (KJV)
And beneath upon the hem of it thou shalt make pomegranates of blue, and of purple, and of scarlet, round about the hem thereof; and bells of gold between them round about:
American Standard Version (ASV)
And upon the skirts of it thou shalt make pomegranates of blue, and of purple, and of scarlet, round about the skirts thereof; and bells of gold between them round about:
Bible in Basic English (BBE)
And round the skirts of it put fruits in blue and purple and red, with bells of gold between;
Darby English Bible (DBY)
And on the skirts thereof thou shalt make pomegranates of blue, and purple, and scarlet, round about the skirts thereof; and bells of gold between them round about:
Webster’s Bible (WBT)
And beneath, upon the hem of it thou shalt make pomegranates of blue, and of purple, and of scarlet, round about its hem; and bells of gold between them around it.
World English Bible (WEB)
On its hem you shall make pomegranates of blue, and of purple, and of scarlet, around its hem; and bells of gold between them round about:
Young’s Literal Translation (YLT)
`And thou hast made on its hem pomegranates of blue, and purple, and scarlet, on its hem round about, and bells of gold in their midst round about;
யாத்திராகமம் Exodus 28:33
அதின் கீழோரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி பண்ணிவைக்கவேண்டும்.
And beneath upon the hem of it thou shalt make pomegranates of blue, and of purple, and of scarlet, round about the hem thereof; and bells of gold between them round about:
| And beneath upon | וְעָשִׂ֣יתָ | wĕʿāśîtā | veh-ah-SEE-ta |
| the hem | עַל | ʿal | al |
| make shalt thou it of | שׁוּלָ֗יו | šûlāyw | shoo-LAV |
| pomegranates | רִמֹּנֵי֙ | rimmōnēy | ree-moh-NAY |
| of blue, | תְּכֵ֤לֶת | tĕkēlet | teh-HAY-let |
| and of purple, | וְאַרְגָּמָן֙ | wĕʾargāmān | veh-ar-ɡa-MAHN |
| scarlet, of and | וְתוֹלַ֣עַת | wĕtôlaʿat | veh-toh-LA-at |
| שָׁנִ֔י | šānî | sha-NEE | |
| round about | עַל | ʿal | al |
| שׁוּלָ֖יו | šûlāyw | shoo-LAV | |
| the hem | סָבִ֑יב | sābîb | sa-VEEV |
| bells and thereof; | וּפַֽעֲמֹנֵ֥י | ûpaʿămōnê | oo-fa-uh-moh-NAY |
| of gold | זָהָ֛ב | zāhāb | za-HAHV |
| between | בְּתוֹכָ֖ם | bĕtôkām | beh-toh-HAHM |
| them round about: | סָבִֽיב׃ | sābîb | sa-VEEV |
Tags அதின் கீழோரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளம்பழங்களையும் அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி பண்ணிவைக்கவேண்டும்
யாத்திராகமம் 28:33 Concordance யாத்திராகமம் 28:33 Interlinear யாத்திராகமம் 28:33 Image