யாத்திராகமம் 28:35
ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக்கொள்ளவேண்டும்.
Tamil Indian Revised Version
ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த இடத்திற்குள் நுழையும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடி, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதை அணிந்துகொள்ளவேண்டும்.
Tamil Easy Reading Version
ஆரோன் ஆசாரியனாகப் பணிவிடை செய்யும்போது இந்த அங்கியை அணிந்துகொள்ள வேண்டும். கர்த்தரின் முன்னே நிற்கும்படியாக பரிசுத்த இடத்திற்கு அவன் போகும்போது அவன் சாகாத படிக்கு மணிகள் ஒலிக்கும். பரிசுத்த இடத்திலிருந்து வெளியேறும்போதும் அவை ஒலிக்கும்.
திருவிவிலியம்
திருப்பணி புரிகையில் ஆரோன் இதனை அணிந்திருக்க வேண்டும். இதனால் அவன் ஆண்டவர் திருமுன் தூயகத்தில் நுழைகையிலும் வெளி வருகையிலும் அதன் ஒலி கேட்கும். இல்லையெனில் அவன் சாவான்.⒫
King James Version (KJV)
And it shall be upon Aaron to minister: and his sound shall be heard when he goeth in unto the holy place before the LORD, and when he cometh out, that he die not.
American Standard Version (ASV)
And it shall be upon Aaron to minister: and the sound thereof shall be heard when he goeth in unto the holy place before Jehovah, and when he cometh out, that he die not.
Bible in Basic English (BBE)
Aaron is to put it on for his holy work; and the sound of it will be clear, when he goes into the holy place before the Lord, and when he comes out, keeping him safe from death.
Darby English Bible (DBY)
And it shall be on Aaron for service; that his sound may be heard when he goeth into the sanctuary before Jehovah, and when he cometh out, that he may not die.
Webster’s Bible (WBT)
And it shall be upon Aaron, to minister: and his sound shall be heard when he goeth in to the holy place before the LORD, and when he cometh out; that he may not die.
World English Bible (WEB)
It shall be on Aaron to minister: and the sound of it shall be heard when he goes in to the holy place before Yahweh, and when he comes out, that he not die.
Young’s Literal Translation (YLT)
`And it hath been on Aaron to minister in, and its sound hath been heard in his coming in unto the sanctuary before Jehovah, and in his going out, and he doth not die.
யாத்திராகமம் Exodus 28:35
ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக்கொள்ளவேண்டும்.
And it shall be upon Aaron to minister: and his sound shall be heard when he goeth in unto the holy place before the LORD, and when he cometh out, that he die not.
| And it shall be | וְהָיָ֥ה | wĕhāyâ | veh-ha-YA |
| upon | עַֽל | ʿal | al |
| Aaron | אַהֲרֹ֖ן | ʾahărōn | ah-huh-RONE |
| to minister: | לְשָׁרֵ֑ת | lĕšārēt | leh-sha-RATE |
| sound his and | וְנִשְׁמַ֣ע | wĕnišmaʿ | veh-neesh-MA |
| shall be heard | ק֠וֹלוֹ | qôlô | KOH-loh |
| in goeth he when | בְּבֹא֨וֹ | bĕbōʾô | beh-voh-OH |
| unto | אֶל | ʾel | el |
| the holy | הַקֹּ֜דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh |
| before place | לִפְנֵ֧י | lipnê | leef-NAY |
| the Lord, | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| out, cometh he when and | וּבְצֵאת֖וֹ | ûbĕṣēʾtô | oo-veh-tsay-TOH |
| that he die | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| not. | יָמֽוּת׃ | yāmût | ya-MOOT |
Tags ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும் வெளியே வரும்போதும் அவன் சாகாதபடிக்கு அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக்கொள்ளவேண்டும்
யாத்திராகமம் 28:35 Concordance யாத்திராகமம் 28:35 Interlinear யாத்திராகமம் 28:35 Image