யாத்திராகமம் 28:37
அது பாகையிலிருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக.
Tamil Indian Revised Version
அது தலைப்பாகையில் இருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக.
Tamil Easy Reading Version
அந்த பொன் தகட்டை ஒரு நீல வண்ண நாடாவில் இணைத்துவிடு. தலைப்பாகையின் முன் புறம் அந்தப் பொன் தகடு இருக்க வேண்டும்.
திருவிவிலியம்
அதனை ஒரு நீல நாடாவால் தலைப்பாகைமேல் இணைத்துக்கட்டு; தலைப்பாகையின் முன்புறம் அது நிற்கும்.
King James Version (KJV)
And thou shalt put it on a blue lace, that it may be upon the mitre; upon the forefront of the mitre it shall be.
American Standard Version (ASV)
And thou shalt put it on a lace of blue, and it shall be upon the mitre; upon the forefront of the mitre it shall be.
Bible in Basic English (BBE)
Put a blue cord on it and put it on the front of the twisted head-dress:
Darby English Bible (DBY)
And thou shalt put it on a lace of blue, and it shall be upon the turban — upon the front of the turban shall it be.
Webster’s Bible (WBT)
And thou shalt put it on a blue lace, that it may be upon the miter; upon the front of the miter it shall be.
World English Bible (WEB)
You shall put it on a lace of blue, and it shall be on the sash; on the front of the sash it shall be.
Young’s Literal Translation (YLT)
and thou hast put it on a blue ribbon, and it hath been on the mitre — over-against the front of the mitre it is;
யாத்திராகமம் Exodus 28:37
அது பாகையிலிருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக.
And thou shalt put it on a blue lace, that it may be upon the mitre; upon the forefront of the mitre it shall be.
| And thou shalt put | וְשַׂמְתָּ֤ | wĕśamtā | veh-sahm-TA |
| it on | אֹתוֹ֙ | ʾōtô | oh-TOH |
| blue a | עַל | ʿal | al |
| lace, | פְּתִ֣יל | pĕtîl | peh-TEEL |
| that it may be | תְּכֵ֔לֶת | tĕkēlet | teh-HAY-let |
| upon | וְהָיָ֖ה | wĕhāyâ | veh-ha-YA |
| the mitre; | עַל | ʿal | al |
| upon | הַמִּצְנָ֑פֶת | hammiṣnāpet | ha-meets-NA-fet |
| the forefront | אֶל | ʾel | el |
| מ֥וּל | mûl | mool | |
| mitre the of | פְּנֵֽי | pĕnê | peh-NAY |
| it shall be. | הַמִּצְנֶ֖פֶת | hammiṣnepet | ha-meets-NEH-fet |
| יִֽהְיֶֽה׃ | yihĕye | YEE-heh-YEH |
Tags அது பாகையிலிருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக
யாத்திராகமம் 28:37 Concordance யாத்திராகமம் 28:37 Interlinear யாத்திராகமம் 28:37 Image