Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 28:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 28 யாத்திராகமம் 28:38

யாத்திராகமம் 28:38
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் தோஷத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக; கர்த்தருடைய சந்நிதியில் அவர்கள் அங்கிகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவன் நெற்றியின் மேல் இருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்கள் தங்களுடைய பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் அக்கிரமத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக; கர்த்தருடைய சந்நிதியில் அவர்கள் அங்கீகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவனுடைய நெற்றியின்மேல் இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
ஆரோன் அதை தலையில் அணிந்துகொள்ள வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் படைக்கும் காணிக்கைகளில் உள்ள கறையினால் அவன் கறைபடாதபடி இது உதவும். ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் காணிக்கைகள் இவைகளே. ஜனங்களின் காணிக்கைகளைக் கர்த்தர் ஏற்றுக்கொள்ளும் பொருட்டு ஆரோன் இதனை எப்போதும் தலையில் அணிந்துகொள்ள வேண்டும்.

திருவிவிலியம்
அது ஆரோனின் நெற்றிமேல் நிற்கட்டும். இஸ்ரயேல் மக்களைப் புனிதமாக்கும் திருப்பொருள்கள், அவர்கள் அளிக்கும் புனிதப் படையல்கள் ஆகியவற்றிலுள்ள குறைபாடுகளை ஆரோன் சுமந்து கொள்ளவும். இதனால் யாவும் ஆண்டவர் திருமுன் ஏற்கப் பெறவும், அது எப்போதும் அவன் நெற்றிமேல் நிற்கட்டும்.⒫

Exodus 28:37Exodus 28Exodus 28:39

King James Version (KJV)
And it shall be upon Aaron’s forehead, that Aaron may bear the iniquity of the holy things, which the children of Israel shall hallow in all their holy gifts; and it shall be always upon his forehead, that they may be accepted before the LORD.

American Standard Version (ASV)
And it shall be upon Aaron’s forehead, and Aaron shall bear the iniquity of the holy things, which the children of Israel shall hallow in all their holy gifts; and it shall be always upon his forehead, that they may be accepted before Jehovah.

Bible in Basic English (BBE)
And it will be over Aaron’s brow, so that Aaron will be responsible for any error in all the holy offerings made by the children of Israel; it will be on his brow at all times, so that their offerings may be pleasing to the Lord.

Darby English Bible (DBY)
And it shall be upon Aaron’s forehead, and Aaron shall bear the iniquity of the holy things, which the children of Israel shall hallow in all gifts of their holy things; and it shall be continually on his forehead, that they may be accepted before Jehovah.

Webster’s Bible (WBT)
And it shall be upon Aaron’s forehead, that Aaron may bear the iniquity of the holy things, which the children of Israel shall hallow in all their holy gifts; and it shall be always upon his forehead, that they may be accepted before the LORD.

World English Bible (WEB)
It shall be on Aaron’s forehead, and Aaron shall bear the iniquity of the holy things, which the children of Israel shall make holy in all their holy gifts; and it shall be always on his forehead, that they may be accepted before Yahweh.

Young’s Literal Translation (YLT)
and it hath been on the forehead of Aaron, and Aaron hath borne the iniquity of the holy things which the sons of Israel do hallow, even all their holy gifts; and it hath been on his forehead continually for a pleasing thing for them before Jehovah.

யாத்திராகமம் Exodus 28:38
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் தோஷத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக; கர்த்தருடைய சந்நிதியில் அவர்கள் அங்கிகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவன் நெற்றியின் மேல் இருக்கவேண்டும்.
And it shall be upon Aaron's forehead, that Aaron may bear the iniquity of the holy things, which the children of Israel shall hallow in all their holy gifts; and it shall be always upon his forehead, that they may be accepted before the LORD.

And
it
shall
be
וְהָיָה֮wĕhāyāhveh-ha-YA
upon
עַלʿalal
Aaron's
מֵ֣צַחmēṣaḥMAY-tsahk
forehead,
אַֽהֲרֹן֒ʾahărōnah-huh-RONE
that
Aaron
וְנָשָׂ֨אwĕnāśāʾveh-na-SA
may
bear
אַֽהֲרֹ֜ןʾahărōnah-huh-RONE

אֶתʾetet
iniquity
the
עֲוֹ֣ןʿăwōnuh-ONE
of
the
holy
things,
הַקֳּדָשִׁ֗יםhaqqŏdāšîmha-koh-da-SHEEM
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
the
children
יַקְדִּ֙ישׁוּ֙yaqdîšûyahk-DEE-SHOO
of
Israel
בְּנֵ֣יbĕnêbeh-NAY
hallow
shall
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
in
all
לְכָֽלlĕkālleh-HAHL
their
holy
מַתְּנֹ֖תmattĕnōtma-teh-NOTE
gifts;
קָדְשֵׁיהֶ֑םqodšêhemkode-shay-HEM
and
it
shall
be
וְהָיָ֤הwĕhāyâveh-ha-YA
always
עַלʿalal
upon
מִצְחוֹ֙miṣḥômeets-HOH
his
forehead,
תָּמִ֔ידtāmîdta-MEED
accepted
be
may
they
that
לְרָצ֥וֹןlĕrāṣônleh-ra-TSONE
before
לָהֶ֖םlāhemla-HEM
the
Lord.
לִפְנֵ֥יlipnêleef-NAY
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் தோஷத்தை ஆரோன் சுமக்கும்படி அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக கர்த்தருடைய சந்நிதியில் அவர்கள் அங்கிகரிக்கப்படும்படி அது எப்பொழுதும் அவன் நெற்றியின் மேல் இருக்கவேண்டும்
யாத்திராகமம் 28:38 Concordance யாத்திராகமம் 28:38 Interlinear யாத்திராகமம் 28:38 Image