Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 28:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 28 யாத்திராகமம் 28:39

யாத்திராகமம் 28:39
மெல்லிய பஞ்சுநூலால் விசித்திரமான உள்சட்டையையும், மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும் உண்டாக்கி, இடைக்கச்சையைச் சித்திரத்தையல் வேலையாகப் பண்ணுவாயாக.

Tamil Indian Revised Version
மெல்லிய பஞ்சுநூலால் வேலைப்பாடு மிகுந்த உள்சட்டையும், மெல்லிய பஞ்சுநூலால் தலைப்பாகையையும் உண்டாக்கி, இடுப்புக்கச்சையை வேலைப்பாட்டுடன் செய்யவேண்டும்.

Tamil Easy Reading Version
“வெள்ளை அங்கியை மெல்லிய துகில் நூலிலிருந்து நெய்ய வேண்டும். தலைப்பாகைக்கும் மெல்லிய துகிலைப் பயன்படுத்து. கச்சையில் சித்திர வேலைப்பாடுகள் தைக்கப்பட்டிருக்க வேண்டும்.

திருவிவிலியம்
மேலும், மெல்லிய நார்ப்பட்டால் உள்ளங்கி செய்யவேண்டும். தலைப்பாகையையும் மெல்லிய நார்ப்பட்டால் நெய்வாய். பின்னல் வேலைப்பாட்டுடன் ஓர் இடைக்கச்சையையும் செய்வாய்.⒫

Exodus 28:38Exodus 28Exodus 28:40

King James Version (KJV)
And thou shalt embroider the coat of fine linen, and thou shalt make the mitre of fine linen, and thou shalt make the girdle of needlework.

American Standard Version (ASV)
And thou shalt weave the coat in checker work of fine linen, and thou shalt make a mitre of fine linen, and thou shalt make a girdle, the work of the embroiderer.

Bible in Basic English (BBE)
The coat is to be made of the best linen, worked in squares; and you are to make a head-dress of linen, and a linen band worked in needlework.

Darby English Bible (DBY)
And thou shalt weave the vest of byssus; and thou shalt make a turban of byssus; and thou shalt make a girdle of embroidery.

Webster’s Bible (WBT)
And thou shalt embroider the coat of fine linen, and thou shalt make the miter of fine linen, and thou shalt make the girdle of needle-work.

World English Bible (WEB)
You shall weave the coat in checker work of fine linen, and you shall make a turban of fine linen, and you shall make a sash, the work of the embroiderer.

Young’s Literal Translation (YLT)
`And thou hast embroidered the coat of linen, and hast made a mitre of linen, and a girdle thou dost make — work of an embroiderer.

யாத்திராகமம் Exodus 28:39
மெல்லிய பஞ்சுநூலால் விசித்திரமான உள்சட்டையையும், மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும் உண்டாக்கி, இடைக்கச்சையைச் சித்திரத்தையல் வேலையாகப் பண்ணுவாயாக.
And thou shalt embroider the coat of fine linen, and thou shalt make the mitre of fine linen, and thou shalt make the girdle of needlework.

And
thou
shalt
embroider
וְשִׁבַּצְתָּ֙wĕšibbaṣtāveh-shee-bahts-TA
the
coat
הַכְּתֹ֣נֶתhakkĕtōnetha-keh-TOH-net
linen,
fine
of
שֵׁ֔שׁšēšshaysh
and
thou
shalt
make
וְעָשִׂ֖יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
mitre
the
מִצְנֶ֣פֶתmiṣnepetmeets-NEH-fet
of
fine
linen,
שֵׁ֑שׁšēšshaysh
make
shalt
thou
and
וְאַבְנֵ֥טwĕʾabnēṭveh-av-NATE
the
girdle
תַּֽעֲשֶׂ֖הtaʿăśeta-uh-SEH
of
needlework.
מַֽעֲשֵׂ֥הmaʿăśēma-uh-SAY

רֹקֵֽם׃rōqēmroh-KAME


Tags மெல்லிய பஞ்சுநூலால் விசித்திரமான உள்சட்டையையும் மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும் உண்டாக்கி இடைக்கச்சையைச் சித்திரத்தையல் வேலையாகப் பண்ணுவாயாக
யாத்திராகமம் 28:39 Concordance யாத்திராகமம் 28:39 Interlinear யாத்திராகமம் 28:39 Image