Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 28:43

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 28 யாத்திராகமம் 28:43

யாத்திராகமம் 28:43
ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு, அவைகளைத் தரித்திருக்கவேண்டும்; இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய கட்டளை.

Tamil Indian Revised Version
ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த இடத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போதும் பலிபீடத்தின் அருகில் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடி, அவைகளை அணிந்திருக்கவேண்டும்; இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நிரந்தர கட்டளை.

Tamil Easy Reading Version
ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் நுழையும்போதெல்லாம் ஆரோனும், அவனது மகன்களும் இந்த ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். பரிசுத்த இடத்தில் பலிபீடத்தருகே ஆசாரியராக பணிவிடை செய்ய வரும்போது இதை அணியவேண்டும். அவற்றை அணியாவிட்டால் அவர்கள் குற்றவாளிகளாவார்கள். அதனால் அவர்கள் சாகநேரிடும். ஆரோனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் என்றென்றைக்கும் இது கட்டளையாக இருக்கும்” என்றார்.

திருவிவிலியம்
சந்திப்புக்கூடாரத்திற்குப் போகும்போதும், தூயதலத்தில் பணிபுரியுமாறு பலிபீடத்தை அணுகும்போதும், ஆரோனும் அவன் புதல்வர்களும் இவற்றை அணிந்திருப்பார்கள். இல்லாவிடில், அவர்கள் குற்றத்துக்குள்ளாகிச் சாவார்கள். அவனுக்கும், அவனுக்குப்பின் அவன் வழிமரபினர்க்கும், மாறாத கட்டளை இது.

Exodus 28:42Exodus 28

King James Version (KJV)
And they shall be upon Aaron, and upon his sons, when they come in unto the tabernacle of the congregation, or when they come near unto the altar to minister in the holy place; that they bear not iniquity, and die: it shall be a statute for ever unto him and his seed after him.

American Standard Version (ASV)
And they shall be upon Aaron, and upon his sons, when they go in unto the tent of meeting, or when they come near unto the altar to minister in the holy place; that they bear not iniquity, and die: it shall be a statute for ever unto him and unto his seed after him.

Bible in Basic English (BBE)
Aaron and his sons are to put these on whenever they go into the Tent of meeting or come near the altar, when they are doing the work of the holy place, so that they may be free from any sin causing death: this is to be an order for him and his seed after him for ever.

Darby English Bible (DBY)
And they shall be upon Aaron and his sons when they enter into the tent of meeting, or when they come near to the altar to serve in the sanctuary; that they may not bear iniquity and die — an everlasting statute for him and his seed after him.

Webster’s Bible (WBT)
And they shall be upon Aaron, and upon his sons, when they enter in to the tabernacle of the congregation, or when they come near to the altar to minister in the holy place; that they bear not iniquity, and die. It shall be a statute for ever to him, and to his seed after him.

World English Bible (WEB)
They shall be on Aaron, and on his sons, when they go in to the tent of meeting, or when they come near to the altar to minister in the holy place; that they don’t bear iniquity, and die: it shall be a statute forever to him and to his descendants after him.

Young’s Literal Translation (YLT)
and they have been on Aaron and on his sons, in their going in unto the tent of meeting, or in their drawing nigh unto the altar to minister in the sanctuary, and they do not bear iniquity nor have they died; a statute age-during to him, and to his seed after him.

யாத்திராகமம் Exodus 28:43
ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு, அவைகளைத் தரித்திருக்கவேண்டும்; இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய கட்டளை.
And they shall be upon Aaron, and upon his sons, when they come in unto the tabernacle of the congregation, or when they come near unto the altar to minister in the holy place; that they bear not iniquity, and die: it shall be a statute for ever unto him and his seed after him.

And
they
shall
be
וְהָיוּ֩wĕhāyûveh-ha-YOO
upon
עַלʿalal
Aaron,
אַֽהֲרֹ֨ןʾahărōnah-huh-RONE
upon
and
וְעַלwĕʿalveh-AL
his
sons,
בָּנָ֜יוbānāywba-NAV
in
come
they
when
בְּבֹאָ֣ם׀bĕbōʾāmbeh-voh-AM
unto
אֶלʾelel
the
tabernacle
אֹ֣הֶלʾōhelOH-hel
congregation,
the
of
מוֹעֵ֗דmôʿēdmoh-ADE
or
א֣וֹʾôoh
when
they
come
near
בְגִשְׁתָּ֤םbĕgištāmveh-ɡeesh-TAHM
unto
אֶלʾelel
altar
the
הַמִּזְבֵּ֙חַ֙hammizbēḥaha-meez-BAY-HA
to
minister
לְשָׁרֵ֣תlĕšārētleh-sha-RATE
in
the
holy
בַּקֹּ֔דֶשׁbaqqōdešba-KOH-desh
bear
they
that
place;
וְלֹֽאwĕlōʾveh-LOH
not
יִשְׂא֥וּyiśʾûyees-OO
iniquity,
עָוֹ֖ןʿāwōnah-ONE
and
die:
וָמֵ֑תוּwāmētûva-MAY-too
statute
a
be
shall
it
חֻקַּ֥תḥuqqathoo-KAHT
for
ever
עוֹלָ֛םʿôlāmoh-LAHM
seed
his
and
him
unto
ל֖וֹloh
after
וּלְזַרְע֥וֹûlĕzarʿôoo-leh-zahr-OH
him.
אַֽחֲרָֽיו׃ʾaḥărāywAH-huh-RAIV


Tags ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும் அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு அவைகளைத் தரித்திருக்கவேண்டும் இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய கட்டளை
யாத்திராகமம் 28:43 Concordance யாத்திராகமம் 28:43 Interlinear யாத்திராகமம் 28:43 Image