யாத்திராகமம் 28:6
ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாகச் செய்யட்டும்.
Tamil Easy Reading Version
“ஏபோத்தைச் செய்வதற்குப் பொன்னையும், சரிகைகளையும், மெல்லிய துகிலையும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலையும் பயன்படுத்து. இது திறமை மிக்க கலைஞனின் வேலை ஆகும்.
திருவிவிலியம்
பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் கைதேர்ந்த வேலைப்பாடுடன் ஏப்போதை அமைக்கட்டும்.
Title
ஏபோத்தும், இடைக் கச்சையும்
King James Version (KJV)
And they shall make the ephod of gold, of blue, and of purple, of scarlet, and fine twined linen, with cunning work.
American Standard Version (ASV)
And they shall make the ephod of gold, of blue, and purple, scarlet, and fine twined linen, the work of the skilful workman.
Bible in Basic English (BBE)
And make the ephod of gold and blue and purple and red and the best linen, the work of a designer.
Darby English Bible (DBY)
and shall make the ephod of gold, blue, and purple, scarlet and twined byssus, of artistic work.
Webster’s Bible (WBT)
And they shall make the ephod of gold, of blue, and of purple, of scarlet, and fine twined linen, with curious work.
World English Bible (WEB)
“They shall make the ephod of gold, of blue, and purple, scarlet, and fine twined linen, the work of the skillful workman.
Young’s Literal Translation (YLT)
and have made the ephod of gold, blue, and purple, and scarlet, and twined linen, work of a designer;
யாத்திராகமம் Exodus 28:6
ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யக்கடவர்கள்.
And they shall make the ephod of gold, of blue, and of purple, of scarlet, and fine twined linen, with cunning work.
| And they shall make | וְעָשׂ֖וּ | wĕʿāśû | veh-ah-SOO |
| אֶת | ʾet | et | |
| ephod the | הָֽאֵפֹ֑ד | hāʾēpōd | ha-ay-FODE |
| of gold, | זָ֠הָב | zāhob | ZA-hove |
| of blue, | תְּכֵ֨לֶת | tĕkēlet | teh-HAY-let |
| purple, of and | וְאַרְגָּמָ֜ן | wĕʾargāmān | veh-ar-ɡa-MAHN |
| of scarlet, | תּוֹלַ֧עַת | tôlaʿat | toh-LA-at |
| שָׁנִ֛י | šānî | sha-NEE | |
| twined fine and | וְשֵׁ֥שׁ | wĕšēš | veh-SHAYSH |
| linen, | מָשְׁזָ֖ר | mošzār | mohsh-ZAHR |
| with cunning | מַֽעֲשֵׂ֥ה | maʿăśē | ma-uh-SAY |
| work. | חֹשֵֽׁב׃ | ḥōšēb | hoh-SHAVE |
Tags ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யக்கடவர்கள்
யாத்திராகமம் 28:6 Concordance யாத்திராகமம் 28:6 Interlinear யாத்திராகமம் 28:6 Image