யாத்திராகமம் 29:11
பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரத்து வாசலண்டையிலே கர்த்தருடைய சந்நிதானத்தில் அடித்து,
Tamil Indian Revised Version
பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரத்து வாசலின் அருகில் கர்த்தருடைய சந்நிதானத்தில் கொன்று,
Tamil Easy Reading Version
ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் காளையைக் கொல். கர்த்தர் இதைப் பார்ப்பார்.
திருவிவிலியம்
அக்காளையைச் சந்திப்புக் கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் அடிப்பாய்.
King James Version (KJV)
And thou shalt kill the bullock before the LORD, by the door of the tabernacle of the congregation.
American Standard Version (ASV)
And thou shalt kill the bullock before Jehovah, at the door of the tent of meeting.
Bible in Basic English (BBE)
And you are to put the ox to death before the Lord at the door of the Tent of meeting.
Darby English Bible (DBY)
and thou shalt slaughter the bullock before Jehovah, at the entrance of the tent of meeting;
Webster’s Bible (WBT)
And thou shalt kill the bullock before the LORD, by the door of the tabernacle of the congregation.
World English Bible (WEB)
You shall kill the bull before Yahweh, at the door of the tent of meeting.
Young’s Literal Translation (YLT)
`And thou hast slaughtered the bullock before Jehovah, at the opening of the tent of meeting,
யாத்திராகமம் Exodus 29:11
பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரத்து வாசலண்டையிலே கர்த்தருடைய சந்நிதானத்தில் அடித்து,
And thou shalt kill the bullock before the LORD, by the door of the tabernacle of the congregation.
| And thou shalt kill | וְשָֽׁחַטְתָּ֥ | wĕšāḥaṭtā | veh-sha-haht-TA |
| אֶת | ʾet | et | |
| the bullock | הַפָּ֖ר | happār | ha-PAHR |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| Lord, the | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| by the door | פֶּ֖תַח | petaḥ | PEH-tahk |
| tabernacle the of | אֹ֥הֶל | ʾōhel | OH-hel |
| of the congregation. | מוֹעֵֽד׃ | môʿēd | moh-ADE |
Tags பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரத்து வாசலண்டையிலே கர்த்தருடைய சந்நிதானத்தில் அடித்து
யாத்திராகமம் 29:11 Concordance யாத்திராகமம் 29:11 Interlinear யாத்திராகமம் 29:11 Image