யாத்திராகமம் 29:26
ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டக்கடவாய்; அது உன் பங்காயிருக்கும்.
Tamil Indian Revised Version
ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்புப்பகுதியை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டு; அது உன்னுடைய பங்காக இருக்கும்.
Tamil Easy Reading Version
“ஆட்டுக்கடாவின் (இந்தக் கடா ஆரோனை தலைமை ஆசாரியனாக்கும் விழாவில் பயன்படுத்தப்படும்) மார்புப் பகுதியை விசேஷ காணிக்கையாக கர்த்தரின் முன்னிலையில் ஏந்தி நிற்க வேண்டும். பின் அதை எடுத்து வை. மிருகத்தின் இந்தப் பகுதி உனக்குரியது.
திருவிவிலியம்
ஆரோனின் திருநிலைப்பாட்டிற்கான செம்மறியின் மார்புக்கண்டத்தை எடுத்து, அதனை ஆரத்திப் பலியாய் ஆண்டவர் திருமுன் உயர்த்துவாய். அது உனக்குரிய பங்காக அமையும்.
King James Version (KJV)
And thou shalt take the breast of the ram of Aaron’s consecration, and wave it for a wave offering before the LORD: and it shall be thy part.
American Standard Version (ASV)
And thou shalt take the breast of Aaron’s ram of consecration, and wave it for a wave-offering before Jehovah: and it shall be thy portion.
Bible in Basic English (BBE)
Then take the breast of Aaron’s sheep, waving it before the Lord; and it is to be your part of the offering.
Darby English Bible (DBY)
And thou shalt take the breast of the ram of consecration which is for Aaron, and wave it as a wave-offering before Jehovah; and it shall be thy part.
Webster’s Bible (WBT)
And thou shalt take the breast of the ram of Aaron’s consecration, and wave it for a wave-offering before the LORD: and it shall be thy part.
World English Bible (WEB)
“You shall take the breast of Aaron’s ram of consecration, and wave it for a wave-offering before Yahweh: and it shall be your portion.
Young’s Literal Translation (YLT)
`And thou hast taken the breast from the ram of the consecration which `is’ for Aaron, and hast waved it — a wave-offering before Jehovah, and it hath become thy portion;
யாத்திராகமம் Exodus 29:26
ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டக்கடவாய்; அது உன் பங்காயிருக்கும்.
And thou shalt take the breast of the ram of Aaron's consecration, and wave it for a wave offering before the LORD: and it shall be thy part.
| And thou shalt take | וְלָֽקַחְתָּ֣ | wĕlāqaḥtā | veh-la-kahk-TA |
| אֶת | ʾet | et | |
| the breast | הֶֽחָזֶ֗ה | heḥāze | heh-ha-ZEH |
| ram the of | מֵאֵ֤יל | mēʾêl | may-ALE |
| of Aaron's | הַמִּלֻּאִים֙ | hammilluʾîm | ha-mee-loo-EEM |
| consecration, | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| wave and | לְאַֽהֲרֹ֔ן | lĕʾahărōn | leh-ah-huh-RONE |
| it for a wave offering | וְהֵֽנַפְתָּ֥ | wĕhēnaptā | veh-hay-nahf-TA |
| before | אֹת֛וֹ | ʾōtô | oh-TOH |
| Lord: the | תְּנוּפָ֖ה | tĕnûpâ | teh-noo-FA |
| and it shall be | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| thy part. | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| וְהָיָ֥ה | wĕhāyâ | veh-ha-YA | |
| לְךָ֖ | lĕkā | leh-HA | |
| לְמָנָֽה׃ | lĕmānâ | leh-ma-NA |
Tags ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்க்கண்டத்தை எடுத்து அதைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டக்கடவாய் அது உன் பங்காயிருக்கும்
யாத்திராகமம் 29:26 Concordance யாத்திராகமம் 29:26 Interlinear யாத்திராகமம் 29:26 Image