Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 29:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 29 யாத்திராகமம் 29:34

யாத்திராகமம் 29:34
பிரதிஷ்டையின் மாம்சத்திலும் அப்பத்திலும் ஏதாகிலும் விடியற்காலம் மட்டும் மீந்திருந்ததானால், அதை அக்கினியாலே சுட்டெரிப்பாயாக; அது புசிக்கப்படலாகாது, அது பரிசுத்தமானது.

Tamil Indian Revised Version
பிரதிஷ்டையின் இறைச்சியிலும் அப்பத்திலும் ஏதாவது அதிகாலைவரை மீதியாக இருந்ததால், அதை அக்கினியால் சுட்டெரிக்கவேண்டும்; அது சாப்பிடப்படக்கூடாது, அது பரிசுத்தமானது.

Tamil Easy Reading Version
மறு நாள் காலையில் கடாவின் மாமிசமோ, ரொட்டியோ மீதியிருந்தால் அது முற்றிலும் சுட்டெரிக்கப்பட வேண்டும். அதை விசேஷ காலத்தில் விசேஷ வகையில் சாப்பிட வேண்டுமாதலால் அந்த ரொட்டியையோ, மாமிசத்தையோ நீ சாப்பிடக் கூடாது.

திருவிவிலியம்
திருநிலைப்பாட்டிற்கான கறியோ அப்பமோ காலைவரை எஞ்சியிருந்தால், எஞ்சியுள்ளதை நெருப்பில் சுட்டெரித்துவிடு. அது உண்ணப்படல் ஆகாது. ஏனெனில், அது புனிதமானது.⒫

Exodus 29:33Exodus 29Exodus 29:35

King James Version (KJV)
And if ought of the flesh of the consecrations, or of the bread, remain unto the morning, then thou shalt burn the remainder with fire: it shall not be eaten, because it is holy.

American Standard Version (ASV)
And if aught of the flesh of the consecration, or of the bread, remain unto the morning, then thou shalt burn the remainder with fire: it shall not be eaten, because it is holy.

Bible in Basic English (BBE)
And if any of the flesh of the offering or of the bread is over till the morning, let it be burned with fire; it is not to be used for food, for it is holy.

Darby English Bible (DBY)
And if [any] of the flesh of the consecration, and of the bread, remain until the morning, then thou shalt burn the remainder with fire: it shall not be eaten, for it is holy.

Webster’s Bible (WBT)
And if aught of the flesh of the consecration, or of the bread, shall remain till the morning, then thou shalt burn the remainder with fire: it shall not be eaten, because it is holy.

World English Bible (WEB)
If anything of the flesh of the consecration, or of the bread, remains to the morning, then you shall burn the remainder with fire: it shall not be eaten, because it is holy.

Young’s Literal Translation (YLT)
and if there be left of the flesh of the consecration or of the bread till the morning, then thou hast burned that which is left with fire; it is not eaten, for it `is’ holy.

யாத்திராகமம் Exodus 29:34
பிரதிஷ்டையின் மாம்சத்திலும் அப்பத்திலும் ஏதாகிலும் விடியற்காலம் மட்டும் மீந்திருந்ததானால், அதை அக்கினியாலே சுட்டெரிப்பாயாக; அது புசிக்கப்படலாகாது, அது பரிசுத்தமானது.
And if ought of the flesh of the consecrations, or of the bread, remain unto the morning, then thou shalt burn the remainder with fire: it shall not be eaten, because it is holy.

And
if
וְֽאִםwĕʾimVEH-eem
flesh
the
of
ought
יִוָּתֵ֞רyiwwātēryee-wa-TARE
of
the
consecrations,
מִבְּשַׂ֧רmibbĕśarmee-beh-SAHR
of
or
הַמִּלֻּאִ֛יםhammilluʾîmha-mee-loo-EEM
the
bread,
וּמִןûminoo-MEEN
remain
הַלֶּ֖חֶםhalleḥemha-LEH-hem
unto
עַדʿadad
the
morning,
הַבֹּ֑קֶרhabbōqerha-BOH-ker
burn
shalt
thou
then
וְשָֽׂרַפְתָּ֤wĕśāraptāveh-sa-rahf-TA

אֶתʾetet
the
remainder
הַנּוֹתָר֙hannôtārha-noh-TAHR
with
fire:
בָּאֵ֔שׁbāʾēšba-AYSH
not
shall
it
לֹ֥אlōʾloh
be
eaten,
יֵֽאָכֵ֖לyēʾākēlyay-ah-HALE
because
כִּיkee
it
קֹ֥דֶשׁqōdešKOH-desh
is
holy.
הֽוּא׃hûʾhoo


Tags பிரதிஷ்டையின் மாம்சத்திலும் அப்பத்திலும் ஏதாகிலும் விடியற்காலம் மட்டும் மீந்திருந்ததானால் அதை அக்கினியாலே சுட்டெரிப்பாயாக அது புசிக்கப்படலாகாது அது பரிசுத்தமானது
யாத்திராகமம் 29:34 Concordance யாத்திராகமம் 29:34 Interlinear யாத்திராகமம் 29:34 Image