யாத்திராகமம் 29:35
இந்தப்பிரகாரம் நான் உனக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் செய்வாயாக; ஏழுநாளளவும் நீ அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி,
Tamil Indian Revised Version
இந்தபடி நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் செய்யவேண்டும்; ஏழுநாட்கள்வரை நீ அவர்களைப் பிரதிஷ்டைசெய்து,
Tamil Easy Reading Version
“ஆரோனுக்காகவும், அவன் மகன்களுக்காகவும் நீ அவற்றைச் செய்ய வேண்டும். நான் சொன்னபடியே அவற்றைச் செய்ய வேண்டும். ஆசாரியர்களாக அவர்களை நியமிக்கும் விழா 7 நாட்கள் தொடர வேண்டும்.
திருவிவிலியம்
நான் உனக்குக் கட்டளையிட்டபடி நீ ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் செய். ஏழு நாள்கள் நீ அவர்களைத் திருநிலைப்படுத்துவாய்.
King James Version (KJV)
And thus shalt thou do unto Aaron, and to his sons, according to all things which I have commanded thee: seven days shalt thou consecrate them.
American Standard Version (ASV)
And thus shalt thou do unto Aaron, and to his sons, according to all that I have commanded thee: seven days shalt thou consecrate them.
Bible in Basic English (BBE)
All these things you are to do to Aaron and his sons as I have given you orders: for seven days the work of making them priests is to go on.
Darby English Bible (DBY)
And thus shalt thou do to Aaron, and to his sons, according to all that I have commanded thee: seven days shalt thou consecrate them.
Webster’s Bible (WBT)
And thus shalt thou do to Aaron, and to his sons, according to all things which I have commanded thee: seven days shalt thou consecrate them.
World English Bible (WEB)
“Thus shall you do to Aaron, and to his sons, according to all that I have commanded you. Seven days shall you consecrate them.
Young’s Literal Translation (YLT)
`And thou hast done thus to Aaron and to his sons, according to all that I have commanded thee; seven days thou dost consecrate their hand;
யாத்திராகமம் Exodus 29:35
இந்தப்பிரகாரம் நான் உனக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் செய்வாயாக; ஏழுநாளளவும் நீ அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி,
And thus shalt thou do unto Aaron, and to his sons, according to all things which I have commanded thee: seven days shalt thou consecrate them.
| And thus | וְעָשִׂ֜יתָ | wĕʿāśîtā | veh-ah-SEE-ta |
| shalt thou do | לְאַֽהֲרֹ֤ן | lĕʾahărōn | leh-ah-huh-RONE |
| Aaron, unto | וּלְבָנָיו֙ | ûlĕbānāyw | oo-leh-va-nav |
| and to his sons, | כָּ֔כָה | kākâ | KA-ha |
| all to according | כְּכֹ֥ל | kĕkōl | keh-HOLE |
| things which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| I have commanded | צִוִּ֖יתִי | ṣiwwîtî | tsee-WEE-tee |
| seven thee: | אֹתָ֑כָה | ʾōtākâ | oh-TA-ha |
| days | שִׁבְעַ֥ת | šibʿat | sheev-AT |
| shalt thou consecrate | יָמִ֖ים | yāmîm | ya-MEEM |
| תְּמַלֵּ֥א | tĕmallēʾ | teh-ma-LAY | |
| them. | יָדָֽם׃ | yādām | ya-DAHM |
Tags இந்தப்பிரகாரம் நான் உனக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் செய்வாயாக ஏழுநாளளவும் நீ அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி
யாத்திராகமம் 29:35 Concordance யாத்திராகமம் 29:35 Interlinear யாத்திராகமம் 29:35 Image