Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 29:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 29 யாத்திராகமம் 29:37

யாத்திராகமம் 29:37
ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.

Tamil Indian Revised Version
ஏழுநாட்கள்வரை பலிபீடத்திற்காகப் பரிகாரம்செய்து, அதைப் பரிசுத்தமாக்கவேண்டும்; பலிபீடமானது மகா பரிசுத்தமாக இருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.

Tamil Easy Reading Version
அந்த 7 நாட்களில் பலிபீடத்தை சுத்தமாகவும், பரிசுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது பலிபீடம் மகா பரிசுத்தமாகும். பலி பீடத்தைத் தொடும் எப்பொருளும் பரிசுத்தம் ஆகும்.

திருவிவிலியம்
ஏழு நாள்கள் பலிபீடத்திற்கென்று பாவக்கழுவாய் செய்து, அதனை அர்ப்பணம் செய். பலிபீடம் தூய்மைமிக்கதாகும். பலிபீடத்தைத் தொடுவதெல்லாம் புனிதம் பெறும்.

Exodus 29:36Exodus 29Exodus 29:38

King James Version (KJV)
Seven days thou shalt make an atonement for the altar, and sanctify it; and it shall be an altar most holy: whatsoever toucheth the altar shall be holy.

American Standard Version (ASV)
Seven days thou shalt make atonement for the altar, and sanctify it: and the altar shall be most holy; whatsoever toucheth the altar shall be holy.

Bible in Basic English (BBE)
For seven days you are to make offerings for the altar and make it holy, so that it may become completely holy, and anything touching it will become holy.

Darby English Bible (DBY)
Seven days shalt thou make atonement for the altar and hallow it; and the altar shall be most holy: whatever toucheth the altar shall be holy.

Webster’s Bible (WBT)
Seven days thou shalt make an atonement for the altar, and sanctify it; and it shall be an altar most holy: whatever toucheth the altar shall be holy.

World English Bible (WEB)
Seven days you shall make atonement for the altar, and sanctify it: and the altar shall be most holy; whatever touches the altar shall be holy.

Young’s Literal Translation (YLT)
seven days thou dost make atonement for the altar, and hast sanctified it, and the altar hath been most holy; all that is coming against the altar is holy.

யாத்திராகமம் Exodus 29:37
ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.
Seven days thou shalt make an atonement for the altar, and sanctify it; and it shall be an altar most holy: whatsoever toucheth the altar shall be holy.

Seven
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
days
יָמִ֗יםyāmîmya-MEEM
thou
shalt
make
an
atonement
תְּכַפֵּר֙tĕkappērteh-ha-PARE
for
עַלʿalal
the
altar,
הַמִּזְבֵּ֔חַhammizbēaḥha-meez-BAY-ak
and
sanctify
וְקִדַּשְׁתָּ֖wĕqiddaštāveh-kee-dahsh-TA
be
shall
it
and
it;
אֹת֑וֹʾōtôoh-TOH
an
altar
וְהָיָ֤הwĕhāyâveh-ha-YA
most
holy:
הַמִּזְבֵּ֙חַ֙hammizbēḥaha-meez-BAY-HA

קֹ֣דֶשׁqōdešKOH-desh
whatsoever
קָֽדָשִׁ֔יםqādāšîmka-da-SHEEM
toucheth
כָּלkālkahl
the
altar
הַנֹּגֵ֥עַhannōgēaʿha-noh-ɡAY-ah
shall
be
holy.
בַּמִּזְבֵּ֖חַbammizbēaḥba-meez-BAY-ak
יִקְדָּֽשׁ׃yiqdāšyeek-DAHSH


Tags ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய் பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும் பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்
யாத்திராகமம் 29:37 Concordance யாத்திராகமம் 29:37 Interlinear யாத்திராகமம் 29:37 Image