Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 29:46

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 29 யாத்திராகமம் 29:46

யாத்திராகமம் 29:46
தங்கள் நடுவே நான் வாசம்பண்ணும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்.

Tamil Indian Revised Version
தங்கள் நடுவே நான் தங்கும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த நான் தங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்களுடைய தேவனாகிய கர்த்தர்.

Tamil Easy Reading Version
நானே தேவனாகிய கர்த்தர் என்பதை ஜனங்கள் அறிவார்கள். அவர்களோடு வாழும்படியாக அவர்களை எகிப்திலிருந்து வழிநடத்திய தேவன் நான் என்பதை அவர்கள் அறிவார்கள். நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்” என்றார்.

திருவிவிலியம்
அவர்களிடையே குடியிருப்பதற்காக எகிப்து நாட்டினின்று அவர்களை நடத்திவந்த அவர்களின் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வர். ஆம், நானே அவர்களின் கடவுளாகிய ஆண்டவர்.

Exodus 29:45Exodus 29

King James Version (KJV)
And they shall know that I am the LORD their God, that brought them forth out of the land of Egypt, that I may dwell among them: I am the LORD their God.

American Standard Version (ASV)
And they shall know that I am Jehovah their God, that brought them forth out of the land of Egypt, that I might dwell among them: I am Jehovah their God.

Bible in Basic English (BBE)
And they will see that I am the Lord their God, who took them out of the land of Egypt, so that I might be ever with them: I am the Lord their God.

Darby English Bible (DBY)
And they shall know that I am Jehovah their God, who have brought them forth out of the land of Egypt, to dwell in their midst: I am Jehovah their God.

Webster’s Bible (WBT)
And they shall know that I am the LORD their God, that brought them forth out of the land of Egypt, that I may dwell among them: I am the LORD their God.

World English Bible (WEB)
They shall know that I am Yahweh their God, who brought them forth out of the land of Egypt, that I might dwell among them: I am Yahweh their God.

Young’s Literal Translation (YLT)
and they have known that I `am’ Jehovah their God, who hath brought them out of the land of Egypt, that I may tabernacle in their midst; I `am’ Jehovah their God.

யாத்திராகமம் Exodus 29:46
தங்கள் நடுவே நான் வாசம்பண்ணும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்.
And they shall know that I am the LORD their God, that brought them forth out of the land of Egypt, that I may dwell among them: I am the LORD their God.

And
they
shall
know
וְיָֽדְע֗וּwĕyādĕʿûveh-ya-deh-OO
that
כִּ֣יkee
I
אֲנִ֤יʾănîuh-NEE
am
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
God,
their
אֱלֹ֣הֵיהֶ֔םʾĕlōhêhemay-LOH-hay-HEM
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
brought
them
forth
הוֹצֵ֧אתִיhôṣēʾtîhoh-TSAY-tee

אֹתָ֛םʾōtāmoh-TAHM
land
the
of
out
מֵאֶ֥רֶץmēʾereṣmay-EH-rets
of
Egypt,
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
that
I
may
dwell
לְשָׁכְנִ֣יlĕšoknîleh-shoke-NEE
among
בְתוֹכָ֑םbĕtôkāmveh-toh-HAHM
them:
I
אֲנִ֖יʾănîuh-NEE
am
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
their
God.
אֱלֹֽהֵיהֶֽם׃ʾĕlōhêhemay-LOH-hay-HEM


Tags தங்கள் நடுவே நான் வாசம்பண்ணும்படி தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள் நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்
யாத்திராகமம் 29:46 Concordance யாத்திராகமம் 29:46 Interlinear யாத்திராகமம் 29:46 Image