யாத்திராகமம் 29:6
அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து,
Tamil Indian Revised Version
அவன் தலையிலே தலைப்பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைத் தலைப்பாகையின்மேல் அணிந்து,
Tamil Easy Reading Version
தலைப்பாகையை அவன் தலையில் வைத்து, அதன்மேல் பரிசுத்த கிரீடத்தை வை.
திருவிவிலியம்
அவன் தலைமேல் தலைப்பாகையை வைத்து அதன் மேல் புனித மணிமுடியையும் வை.
King James Version (KJV)
And thou shalt put the mitre upon his head, and put the holy crown upon the mitre.
American Standard Version (ASV)
and thou shalt set the mitre upon his head, and put the holy crown upon the mitre.
Bible in Basic English (BBE)
And let the head-dress be placed on his head and the holy crown on the head-dress.
Darby English Bible (DBY)
And thou shalt put the turban upon his head, and fasten the holy diadem to the turban,
Webster’s Bible (WBT)
And thou shalt put the miter upon his head, and put the holy crown upon the miter.
World English Bible (WEB)
and you shall set the turban on his head, and put the holy crown on the turban.
Young’s Literal Translation (YLT)
and hast set the mitre on his head, and hast put the holy crown on the mitre,
யாத்திராகமம் Exodus 29:6
அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து,
And thou shalt put the mitre upon his head, and put the holy crown upon the mitre.
| And thou shalt put | וְשַׂמְתָּ֥ | wĕśamtā | veh-sahm-TA |
| mitre the | הַמִּצְנֶ֖פֶת | hammiṣnepet | ha-meets-NEH-fet |
| upon | עַל | ʿal | al |
| his head, | רֹאשׁ֑וֹ | rōʾšô | roh-SHOH |
| put and | וְנָֽתַתָּ֛ | wĕnātattā | veh-na-ta-TA |
| אֶת | ʾet | et | |
| the holy | נֵ֥זֶר | nēzer | NAY-zer |
| crown | הַקֹּ֖דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh |
| upon | עַל | ʿal | al |
| the mitre. | הַמִּצְנָֽפֶת׃ | hammiṣnāpet | ha-meets-NA-fet |
Tags அவன் தலையிலே பாகையையும் வைத்து பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து
யாத்திராகமம் 29:6 Concordance யாத்திராகமம் 29:6 Interlinear யாத்திராகமம் 29:6 Image