யாத்திராகமம் 29:8
பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக.
Tamil Indian Revised Version
பின்பு அவனுடைய மகன்களை வரச்செய்து, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்து.
Tamil Easy Reading Version
“பின்பு ஆரோனின் மகன்களை அந்த இடத்திற்கு அழைத்து வா. முழுவதும் நெய்யப்பட்டவெள்ளை நிற அங்கிகளை அவர்களுக்கு அணிவி.
திருவிவிலியம்
அவன் புதல்வரையும் கூட்டி வந்து, அவர்களுக்கும் ஆடைகள் அணிவிப்பாய்.
King James Version (KJV)
And thou shalt bring his sons, and put coats upon them.
American Standard Version (ASV)
And thou shalt bring his sons, and put coats upon them.
Bible in Basic English (BBE)
And take his sons and put their robes on them;
Darby English Bible (DBY)
And thou shalt bring his sons near, and clothe them with the vests.
Webster’s Bible (WBT)
And thou shalt bring his sons, and put coats upon them.
World English Bible (WEB)
You shall bring his sons, and put coats on them.
Young’s Literal Translation (YLT)
`And his sons thou dost bring near, and hast clothed them `with’ coats,
யாத்திராகமம் Exodus 29:8
பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக.
And thou shalt bring his sons, and put coats upon them.
| And thou shalt bring | וְאֶת | wĕʾet | veh-ET |
| sons, his | בָּנָ֖יו | bānāyw | ba-NAV |
| and put | תַּקְרִ֑יב | taqrîb | tahk-REEV |
| coats | וְהִלְבַּשְׁתָּ֖ם | wĕhilbaštām | veh-heel-bahsh-TAHM |
| upon them. | כֻּתֳּנֹֽת׃ | kuttŏnōt | koo-toh-NOTE |
Tags பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக
யாத்திராகமம் 29:8 Concordance யாத்திராகமம் 29:8 Interlinear யாத்திராகமம் 29:8 Image