யாத்திராகமம் 3:19
ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்.
Tamil Indian Revised Version
ஆனாலும், எகிப்து ராஜா என்னுடைய கையின் வல்லமையைக் கண்டாலொழிய, உங்களைப் போகவிடமாட்டான் என்று நான் அறிவேன்.
Tamil Easy Reading Version
“ஆனால் எகிப்திய அரசன் உங்களைப் போக அனுமதிக்கமாட்டான் என்பதை அறிவேன். மிகப் பெரிய ஒரு வல்லமை மட்டுமே உங்களை அனுப்ப அவனைக் கட்டாயப்படுத்தும்.
திருவிவிலியம்
என் கைவன்மையை கண்டாலன்றி, எகிப்திய மன்னன் உங்களைப் போக விடமாட்டான் என்பது எனக்குத் தெரியும்.
King James Version (KJV)
And I am sure that the king of Egypt will not let you go, no, not by a mighty hand.
American Standard Version (ASV)
And I know that the king of Egypt will not give you leave to go, no, not by a mighty hand.
Bible in Basic English (BBE)
And I am certain that the king of Egypt will not let you go without being forced.
Darby English Bible (DBY)
But I know that the king of Egypt will not let you go, no, not by a powerful hand.
Webster’s Bible (WBT)
And I am sure that the king of Egypt will not let you go, no, not by a mighty hand.
World English Bible (WEB)
I know that the king of Egypt won’t give you permission to go, no, not by a mighty hand.
Young’s Literal Translation (YLT)
`And I — I have known that the king of Egypt doth not permit you to go, unless by a strong hand,
யாத்திராகமம் Exodus 3:19
ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்.
And I am sure that the king of Egypt will not let you go, no, not by a mighty hand.
| And I | וַֽאֲנִ֣י | waʾănî | va-uh-NEE |
| am sure | יָדַ֔עְתִּי | yādaʿtî | ya-DA-tee |
| that | כִּ֠י | kî | kee |
| king the | לֹֽא | lōʾ | loh |
| of Egypt | יִתֵּ֥ן | yittēn | yee-TANE |
| not will | אֶתְכֶ֛ם | ʾetkem | et-HEM |
| let | מֶ֥לֶךְ | melek | MEH-lek |
| you go, | מִצְרַ֖יִם | miṣrayim | meets-RA-yeem |
| no, | לַֽהֲלֹ֑ךְ | lahălōk | la-huh-LOKE |
| mighty a by not | וְלֹ֖א | wĕlōʾ | veh-LOH |
| hand. | בְּיָ֥ד | bĕyād | beh-YAHD |
| חֲזָקָֽה׃ | ḥăzāqâ | huh-za-KA |
Tags ஆனாலும் எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்
யாத்திராகமம் 3:19 Concordance யாத்திராகமம் 3:19 Interlinear யாத்திராகமம் 3:19 Image