Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 30:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 30 யாத்திராகமம் 30:10

யாத்திராகமம் 30:10
வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் கொம்புகளின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; உங்கள் தலைமுறை தோறும் வருஷத்தில் ஒருமுறை அதின் மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்.

Tamil Indian Revised Version
வருடத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தால் அதின் கொம்புகளின்மேல் பரிகாரம் செய்யவேண்டும்; உங்களுடைய தலைமுறைதோறும் வருடத்தில் ஒருமுறை அதின்மேல் பரிகாரம் செய்யவேண்டும்; அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்.

Tamil Easy Reading Version
“ஆண்டிற்கொருமுறை கர்த்தருக்கு ஒரு விசேஷ பலியை ஆரோன் செலுத்த வேண்டும். ஜனங்களின் பாவத்தைப் போக்குவதற்கு பாவப்பரிகார பலியின் இரத்தத்தை ஆரோன் பயன்படுத்த வேண்டும். பீடத்தின் கொம்புகளினருகே ஆரோன் இதனைச் செய்வான். இது பாவப்பரிகார நாள் எனப்படும். இது கர்த்தருக்கு மிகவும் பரிசுத்த நாள்” என்றார்.

திருவிவிலியம்
ஆண்டுக்கு ஒருமுறை ஆரோன் அதன் கொம்புகள் மேல் பாவக் கழுவாய் நிறைவேற்றுவான். ஆண்டுக்கு ஒருமுறை பாவம்போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துப் பாவக்கழுவாயை உங்கள் தலைமுறைதோறும் நிறைவேற்றுவான். ஏனெனில், அது ஆண்டவருக்குப் புனிதமிக்கதாகும்.

Exodus 30:9Exodus 30Exodus 30:11

King James Version (KJV)
And Aaron shall make an atonement upon the horns of it once in a year with the blood of the sin offering of atonements: once in the year shall he make atonement upon it throughout your generations: it is most holy unto the LORD.

American Standard Version (ASV)
And Aaron shall make atonement upon the horns of it once in the year; with the blood of the sin-offering of atonement once in the year shall he make atonement for it throughout your generations: it is most holy unto Jehovah.

Bible in Basic English (BBE)
And once every year Aaron is to make its horns clean: with the blood of the sin-offering he is to make it clean once every year from generation to generation: it is most holy to the Lord.

Darby English Bible (DBY)
And Aaron shall make atonement for its horns once in the year: with the blood of the sin-offering of atonement shall he make atonement for it, once in the year, throughout your generations: it is most holy to Jehovah.

Webster’s Bible (WBT)
And Aaron shall make an atonement upon the horns of it once in a year, with the blood of the sin-offering of atonements: once in a year shall he make atonement upon it throughout your generations: it is most holy to the LORD.

World English Bible (WEB)
Aaron shall make atonement on its horns once in the year; with the blood of the sin offering of atonement once in the year he shall make atonement for it throughout your generations. It is most holy to Yahweh.”

Young’s Literal Translation (YLT)
and Aaron hath made atonement on its horns, once in a year, by the blood of the sin-offering of atonements; once in a year doth he make atonement for it, to your generations; it `is’ most holy to Jehovah.’

யாத்திராகமம் Exodus 30:10
வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் கொம்புகளின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; உங்கள் தலைமுறை தோறும் வருஷத்தில் ஒருமுறை அதின் மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்.
And Aaron shall make an atonement upon the horns of it once in a year with the blood of the sin offering of atonements: once in the year shall he make atonement upon it throughout your generations: it is most holy unto the LORD.

And
Aaron
וְכִפֶּ֤רwĕkipperveh-hee-PER
atonement
an
make
shall
אַֽהֲרֹן֙ʾahărōnah-huh-RONE
upon
עַלʿalal
the
horns
קַרְנֹתָ֔יוqarnōtāywkahr-noh-TAV
once
it
of
אַחַ֖תʾaḥatah-HAHT
in
a
year
בַּשָּׁנָ֑הbaššānâba-sha-NA
blood
the
with
מִדַּ֞םmiddammee-DAHM
of
the
sin
offering
חַטַּ֣אתḥaṭṭatha-TAHT
atonements:
of
הַכִּפֻּרִ֗יםhakkippurîmha-kee-poo-REEM
once
אַחַ֤תʾaḥatah-HAHT
in
the
year
בַּשָּׁנָה֙baššānāhba-sha-NA
atonement
make
he
shall
יְכַפֵּ֤רyĕkappēryeh-ha-PARE
upon
עָלָיו֙ʿālāywah-lav
generations:
your
throughout
it
לְדֹרֹ֣תֵיכֶ֔םlĕdōrōtêkemleh-doh-ROH-tay-HEM
it
קֹֽדֶשׁqōdešKOH-desh
is
most
קָֽדָשִׁ֥יםqādāšîmka-da-SHEEM
holy
ה֖וּאhûʾhoo
unto
the
Lord.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA


Tags வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் கொம்புகளின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக உங்கள் தலைமுறை தோறும் வருஷத்தில் ஒருமுறை அதின் மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்
யாத்திராகமம் 30:10 Concordance யாத்திராகமம் 30:10 Interlinear யாத்திராகமம் 30:10 Image