Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 30:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 30 யாத்திராகமம் 30:16

யாத்திராகமம் 30:16
அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார்.

Tamil Indian Revised Version
அந்த பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேலர்கள் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுக்கவேண்டும்; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு, இஸ்ரவேலர்களுக்கு ஞாபகக்குறியாக இருக்கும் என்றார்.

Tamil Easy Reading Version
இப்பணத்தை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து திரட்டு. அதை ஆசாரிப்புக் கூடாரத்தின் பணிவிடைக்காகப் பயன்படுத்து. கர்த்தர் தமது ஜனங்களை நினைவுகூருவதற்காக இது அமையும். அவர்களின் சொந்த வாழ்க்கையின் பாதுகாப்புக்காக ஜனங்கள் கொடுக்கும் பணம் இது” என்றார்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களிடமிருந்து பாவக்கழுவாய்ப் பணத்தை வசூலித்து அதைச் சந்திப்புக்கூடாரத்திருப்பணிக்கென்று கொடுத்துவிடு. உங்கள் உயிர்களுக்காக பாவக்கழுவாய் செய்ய இஸ்ரயேல் மக்களுக்கு இது ஆண்டவர் திருமுன் நினைவுச் சின்னமாய் இருக்கட்டும்” என்றார்.

Exodus 30:15Exodus 30Exodus 30:17

King James Version (KJV)
And thou shalt take the atonement money of the children of Israel, and shalt appoint it for the service of the tabernacle of the congregation; that it may be a memorial unto the children of Israel before the LORD, to make an atonement for your souls.

American Standard Version (ASV)
And thou shalt take the atonement money from the children of Israel, and shalt appoint it for the service of the tent of meeting; that it may be a memorial for the children of Israel before Jehovah, to make atonement for your souls.

Bible in Basic English (BBE)
And you are to take this money from the children of Israel to be used for the work of the Tent of meeting, to keep the memory of the children of Israel before the Lord and to be the price of your lives.

Darby English Bible (DBY)
And thou shalt take the atonement-money of the children of Israel, and devote it to the service of the tent of meeting; and it shall be a memorial to the children of Israel before Jehovah, to make atonement for your souls.

Webster’s Bible (WBT)
And thou shalt take the atonement-money of the children of Israel, and shalt appoint it for the service of the tabernacle of the congregation; that it may be a memorial to the children of Israel before the LORD, to make an atonement for your souls.

World English Bible (WEB)
You shall take the atonement money from the children of Israel, and shall appoint it for the service of the tent of meeting; that it may be a memorial for the children of Israel before Yahweh, to make atonement for your souls.”

Young’s Literal Translation (YLT)
`And thou hast taken the atonement-money from the sons of Israel, and hast given it for the service of the tent of meeting; and it hath been to the sons of Israel for a memorial before Jehovah, to make atonement for your souls.’

யாத்திராகமம் Exodus 30:16
அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார்.
And thou shalt take the atonement money of the children of Israel, and shalt appoint it for the service of the tabernacle of the congregation; that it may be a memorial unto the children of Israel before the LORD, to make an atonement for your souls.

And
thou
shalt
take
וְלָֽקַחְתָּ֞wĕlāqaḥtāveh-la-kahk-TA

אֶתʾetet
atonement
the
כֶּ֣סֶףkesepKEH-sef
money
הַכִּפֻּרִ֗יםhakkippurîmha-kee-poo-REEM
of
מֵאֵת֙mēʾētmay-ATE
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Israel,
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
and
shalt
appoint
וְנָֽתַתָּ֣wĕnātattāveh-na-ta-TA
it
for
אֹת֔וֹʾōtôoh-TOH
service
the
עַלʿalal
of
the
tabernacle
עֲבֹדַ֖תʿăbōdatuh-voh-DAHT
congregation;
the
of
אֹ֣הֶלʾōhelOH-hel
that
it
may
be
מוֹעֵ֑דmôʿēdmoh-ADE
memorial
a
וְהָיָה֩wĕhāyāhveh-ha-YA
unto
the
children
לִבְנֵ֨יlibnêleev-NAY
Israel
of
יִשְׂרָאֵ֤לyiśrāʾēlyees-ra-ALE
before
לְזִכָּרוֹן֙lĕzikkārônleh-zee-ka-RONE
the
Lord,
לִפְנֵ֣יlipnêleef-NAY
atonement
an
make
to
יְהוָ֔הyĕhwâyeh-VA
for
לְכַפֵּ֖רlĕkappērleh-ha-PARE
your
souls.
עַלʿalal
נַפְשֹֽׁתֵיכֶֽם׃napšōtêkemnahf-SHOH-tay-HEM


Tags அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார்
யாத்திராகமம் 30:16 Concordance யாத்திராகமம் 30:16 Interlinear யாத்திராகமம் 30:16 Image