Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 30:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 30 யாத்திராகமம் 30:2

யாத்திராகமம் 30:2
அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாய் இருக்கவேண்டும், அதின் கொம்புகள் அதனோடே ஏகமுமாயிருக்க வேண்டும்.

Tamil Indian Revised Version
அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாக இருக்கவேண்டும், அதனுடைய கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
பலிபீடம் 1 முழம் நீளமும் 1 முழம் அகலமும் உடைய சதுர வடிவில் இருக்க வேண்டும். அது 2 முழம் உயரம் இருக்கட்டும். நான்கு மூலைகளிலும் கொம்புகள் இருக்கும். இந்த கொம்புகள் ஒரே துண்டாக தூபபீடத்தோடு இணைக்கப்பட வேண்டும்.

திருவிவிலியம்
நீளம் ஒரு முழம் அகலம் ஒரு முழம் என்று அது சதுரமாக அமையட்டும்; அதன் உயரம் இரு முழம்; கொம்புகளும் அதனுடன் ஒன்றிணைந்தவையாக இருக்கட்டும்.

Exodus 30:1Exodus 30Exodus 30:3

King James Version (KJV)
A cubit shall be the length thereof, and a cubit the breadth thereof; foursquare shall it be: and two cubits shall be the height thereof: the horns thereof shall be of the same.

American Standard Version (ASV)
A cubit shall be the length thereof, and a cubit the breadth thereof; foursquare shall it be; and two cubits shall be the height thereof: the horns thereof shall be of one piece with it.

Bible in Basic English (BBE)
The altar is to be square, a cubit long and a cubit wide, and two cubits high, and its horns are to be made of the same.

Darby English Bible (DBY)
a cubit the length thereof, and a cubit the breadth thereof — square shall it be; and two cubits its height; of itself shall be its horns.

Webster’s Bible (WBT)
A cubit shall be its length, and a cubit its breadth; foursquare shall it be; and two cubits shall be its hight: its horns shall be of the same.

World English Bible (WEB)
Its length shall be a cubit, and its breadth a cubit. It shall be square, and its height shall be two cubits. Its horns shall be of one piece with it.

Young’s Literal Translation (YLT)
a cubit its length, and a cubit its breadth, (it is square), and two cubits its height; its horns `are’ of the same.

யாத்திராகமம் Exodus 30:2
அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாய் இருக்கவேண்டும், அதின் கொம்புகள் அதனோடே ஏகமுமாயிருக்க வேண்டும்.
A cubit shall be the length thereof, and a cubit the breadth thereof; foursquare shall it be: and two cubits shall be the height thereof: the horns thereof shall be of the same.

A
cubit
אַמָּ֨הʾammâah-MA
shall
be
the
length
אָרְכּ֜וֹʾorkôore-KOH
cubit
a
and
thereof,
וְאַמָּ֤הwĕʾammâveh-ah-MA
the
breadth
רָחְבּוֹ֙roḥbôroke-BOH
thereof;
foursquare
רָב֣וּעַrābûaʿra-VOO-ah
be:
it
shall
יִֽהְיֶ֔הyihĕyeyee-heh-YEH
and
two
cubits
וְאַמָּתַ֖יִםwĕʾammātayimveh-ah-ma-TA-yeem
shall
be
the
height
קֹֽמָת֑וֹqōmātôkoh-ma-TOH
horns
the
thereof:
מִמֶּ֖נּוּmimmennûmee-MEH-noo
thereof
shall
be
of
קַרְנֹתָֽיו׃qarnōtāywkahr-noh-TAIV


Tags அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருக்கவேண்டும் அதின் கொம்புகள் அதனோடே ஏகமுமாயிருக்க வேண்டும்
யாத்திராகமம் 30:2 Concordance யாத்திராகமம் 30:2 Interlinear யாத்திராகமம் 30:2 Image