Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 30:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 30 யாத்திராகமம் 30:21

யாத்திராகமம் 30:21
அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவன் சந்ததியாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

Tamil Indian Revised Version
அவர்கள் சாகாதபடி தங்களுடைய கைகளையும் தங்களுடைய கால்களையும் கழுவவேண்டும்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவனுடைய சந்ததியார்களுக்கும் நிரந்தர கட்டளையாக இருக்கும் என்றார்.

Tamil Easy Reading Version
அவர்கள் மரிக்காமலிருக்கும் படிக்குத் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவி சுத்தமாக இருக்க வேண்டும். இது ஆரோனும், அவனது ஜனங்களும் என்றென்றும் பின்பற்ற வேண்டிய சட்டமாகும். எதிர் காலத்தில் வாழவிருக்கும் ஆரோனின் ஜனங்களுக்கும் இது நித்திய கட்டளையாயிருக்கும்” என்றார்.

திருவிவிலியம்
அவர்கள் சாகாமல் இருக்கும்படி கைகளையும் பாதங்களையும் கழுவிக் கொள்வார்கள். இது அவர்களுக்கு அதாவது அவனுக்கும் தலைமுறைதோறும் அவன் வழிமரபினருக்கும் என்றுமுள்ள நியமமாக இருக்கும்” என்றார்.

Exodus 30:20Exodus 30Exodus 30:22

King James Version (KJV)
So they shall wash their hands and their feet, that they die not: and it shall be a statute for ever to them, even to him and to his seed throughout their generations.

American Standard Version (ASV)
So they shall wash their hands and their feet, that they die not: and it shall be a statute for ever to them, even to him and to his seed throughout their generations.

Bible in Basic English (BBE)
Their hands and feet are to be washed. so that they may be safe from death: this is an order to them for ever; to him and his seed from generation to generation.

Darby English Bible (DBY)
And they shall wash their hands and their feet, that they may not die; and it shall be an everlasting statute for them, for him and for his seed throughout their generations.

Webster’s Bible (WBT)
So they shall wash their hands and their feet, that they die not: and it shall be a statute for ever to them, even to him and to his seed throughout their generations.

World English Bible (WEB)
So they shall wash their hands and their feet, that they not die: and it shall be a statute forever to them, even to him and to his descendants throughout their generations.”

Young’s Literal Translation (YLT)
then they have washed their hands and their feet, and they die not, and it hath been to them a statute age-during, to him and to his seed to their generations.’

யாத்திராகமம் Exodus 30:21
அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவன் சந்ததியாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.
So they shall wash their hands and their feet, that they die not: and it shall be a statute for ever to them, even to him and to his seed throughout their generations.

So
they
shall
wash
וְרָֽחֲצ֛וּwĕrāḥăṣûveh-ra-huh-TSOO
their
hands
יְדֵיהֶ֥םyĕdêhemyeh-day-HEM
feet,
their
and
וְרַגְלֵיהֶ֖םwĕraglêhemveh-rahɡ-lay-HEM
that
they
die
וְלֹ֣אwĕlōʾveh-LOH
not:
יָמֻ֑תוּyāmutûya-MOO-too
be
shall
it
and
וְהָֽיְתָ֨הwĕhāyĕtâveh-ha-yeh-TA
a
statute
לָהֶ֧םlāhemla-HEM
ever
for
חָקḥāqhahk
seed
his
to
and
him
to
even
them,
to
עוֹלָ֛םʿôlāmoh-LAHM
throughout
their
generations.
ל֥וֹloh
וּלְזַרְע֖וֹûlĕzarʿôoo-leh-zahr-OH
לְדֹֽרֹתָֽם׃lĕdōrōtāmleh-DOH-roh-TAHM

Tags அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள் இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவன் சந்ததியாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்
யாத்திராகமம் 30:21 Concordance யாத்திராகமம் 30:21 Interlinear யாத்திராகமம் 30:21 Image