Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 30:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 30 யாத்திராகமம் 30:23

யாத்திராகமம் 30:23
மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் இடையையும், சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும்,

Tamil Indian Revised Version
மேன்மையான நறுமணப்பொருட்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த இடத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் எடையையும், நறுமணப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும்,

Tamil Easy Reading Version
“தரத்தில் உயர்ந்த நறுமணப் பொருட்களை அரசாங்க அளவின்படி வாங்கு. வெள்ளைப் போள தைலம் 12 பவுண்டும், நறுமணப் பட்டை 6 பவுண்டும், வசம்பு 6 பவுண்டும்

திருவிவிலியம்
“ஐந்நூறு திருத்தல செக்கேல் எடைக்கு உயர்தர வெள்ளைப்போளம், அதன் பாதி நிறையாகிய இருநூற்று ஐம்பத்துக்கு மணங்கமழும் கருவாப்பட்டை, இருநூற்று ஐம்பதுக்கு நறுமண வசம்பு.

Exodus 30:22Exodus 30Exodus 30:24

King James Version (KJV)
Take thou also unto thee principal spices, of pure myrrh five hundred shekels, and of sweet cinnamon half so much, even two hundred and fifty shekels, and of sweet calamus two hundred and fifty shekels,

American Standard Version (ASV)
Take thou also unto thee the chief spices: of flowing myrrh five hundred `shekels’, and of sweet cinnamon half so much, even two hundred and fifty, and of sweet calamus two hundred and fifty,

Bible in Basic English (BBE)
Take the best spices, five hundred shekels’ weight of liquid myrrh, and of sweet cinnamon half as much, that is, two hundred and fifty shekels, and two hundred and fifty shekels of sweet calamus,

Darby English Bible (DBY)
And thou, take best spices — of liquid myrrh five hundred [shekels], and of sweet cinnamon the half — two hundred and fifty, and of sweet myrtle two hundred and fifty,

Webster’s Bible (WBT)
Take thou also to thee principal spices, of pure myrrh five hundred shekels, and of sweet cinnamon half as much, even two hundred and fifty shekels, and of sweet calamus two hundred and fifty shekels,

World English Bible (WEB)
“Also take fine spices: of liquid myrrh, five hundred shekels; and of fragrant cinnamon half as much, even two hundred and fifty; and of fragrant cane, two hundred and fifty;

Young’s Literal Translation (YLT)
`And thou, take to thyself principal spices, wild honey five hundred `shekels’; and spice-cinnamon, the half of that, two hundred and fifty; and spice-cane two hundred and fifty;

யாத்திராகமம் Exodus 30:23
மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் இடையையும், சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும்,
Take thou also unto thee principal spices, of pure myrrh five hundred shekels, and of sweet cinnamon half so much, even two hundred and fifty shekels, and of sweet calamus two hundred and fifty shekels,

Take
וְאַתָּ֣הwĕʾattâveh-ah-TA
thou
קַחqaḥkahk
also
unto
thee
principal
לְךָ֮lĕkāleh-HA
spices,
בְּשָׂמִ֣יםbĕśāmîmbeh-sa-MEEM
of
pure
רֹאשׁ֒rōšrohsh
myrrh
מָרmārmahr
five
דְּרוֹר֙dĕrôrdeh-RORE
hundred
חֲמֵ֣שׁḥămēšhuh-MAYSH
shekels,
and
of
sweet
מֵא֔וֹתmēʾôtmay-OTE
cinnamon
וְקִנְּמָןwĕqinnĕmānveh-kee-neh-MAHN
much,
so
half
בֶּ֥שֶׂםbeśemBEH-sem
even
two
hundred
מַֽחֲצִית֖וֹmaḥăṣîtôma-huh-tsee-TOH
and
fifty
חֲמִשִּׁ֣יםḥămiššîmhuh-mee-SHEEM
sweet
of
and
shekels,
וּמָאתָ֑יִםûmāʾtāyimoo-ma-TA-yeem
calamus
וּקְנֵהûqĕnēoo-keh-NAY
two
hundred
בֹ֖שֶׂםbōśemVOH-sem
and
fifty
חֲמִשִּׁ֥יםḥămiššîmhuh-mee-SHEEM
shekels,
וּמָאתָֽיִם׃ûmāʾtāyimoo-ma-TA-yeem


Tags மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் இடையையும் சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும் சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும்
யாத்திராகமம் 30:23 Concordance யாத்திராகமம் 30:23 Interlinear யாத்திராகமம் 30:23 Image