Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 30:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 30 யாத்திராகமம் 30:37

யாத்திராகமம் 30:37
இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது; இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.

Tamil Indian Revised Version
இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளக்கூடாது; இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
இப்படியாக இந்த நறுமணப்பொருளை கர்த்தருக்கென்று சிறந்த முறையில் தயாரிக்கவேண்டும். அதேவிதமாக வேறு நறுமணப் பொருளைத் தயாரிக்கக் கூடாது.

திருவிவிலியம்
இந்தக் கலவைக்குரிய விகிதப்படி நறுமணக் கட்டியை நீங்கள் உங்களுக்கென்று செய்து கொள்ள வேண்டாம். ஆண்டவர் பொருட்டு இது உங்களிடையே தூயதாகத் திகழும்.

Exodus 30:36Exodus 30Exodus 30:38

King James Version (KJV)
And as for the perfume which thou shalt make, ye shall not make to yourselves according to the composition thereof: it shall be unto thee holy for the LORD.

American Standard Version (ASV)
And the incense which thou shalt make, according to the composition thereof ye shall not make for yourselves: it shall be unto thee holy for Jehovah.

Bible in Basic English (BBE)
You are not to make any perfume like it for yourselves: it is to be kept holy to the Lord.

Darby English Bible (DBY)
And the incense that thou shalt make, ye shall not make for yourselves according to the proportions of it; it shall be unto thee holy to Jehovah.

Webster’s Bible (WBT)
And as for the perfume which thou shalt make, ye shall not make to yourselves according to its composition: it shall be to thee holy for the LORD.

World English Bible (WEB)
The incense which you shall make, according to its composition you shall not make for yourselves: it shall be to you holy for Yahweh.

Young’s Literal Translation (YLT)
`As to the perfume which thou makest, with its proper proportion ye do not make to yourselves, holy it is to thee to Jehovah;

யாத்திராகமம் Exodus 30:37
இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது; இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.
And as for the perfume which thou shalt make, ye shall not make to yourselves according to the composition thereof: it shall be unto thee holy for the LORD.

And
as
for
the
perfume
וְהַקְּטֹ֙רֶת֙wĕhaqqĕṭōretveh-ha-keh-TOH-RET
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
make,
shalt
thou
תַּֽעֲשֶׂ֔הtaʿăśeta-uh-SEH
ye
shall
not
בְּמַ֨תְכֻּנְתָּ֔הּbĕmatkuntāhbeh-MAHT-koon-TA
make
לֹ֥אlōʾloh
composition
the
to
according
yourselves
to
תַֽעֲשׂ֖וּtaʿăśûta-uh-SOO
be
shall
it
thereof:
לָכֶ֑םlākemla-HEM
unto
thee
holy
קֹ֛דֶשׁqōdešKOH-desh
for
the
Lord.
תִּֽהְיֶ֥הtihĕyetee-heh-YEH
לְךָ֖lĕkāleh-HA
לַֽיהוָֽה׃layhwâLAI-VA


Tags இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக
யாத்திராகமம் 30:37 Concordance யாத்திராகமம் 30:37 Interlinear யாத்திராகமம் 30:37 Image