யாத்திராகமம் 31:11
அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.
Tamil Indian Revised Version
அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்திற்கு வாசனைப்பொருட்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடி, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.
Tamil Easy Reading Version
நறுமணம் மிக்க அபிஷேக எண்ணெய், மகா பரிசுத்த இடத்தின் நறுமணப்பொருள் அனைத்தையும் நான் உனக்குக் கூறிய விதத்திலேயே பணியாளர்கள் செய்ய வேண்டும்” என்றார்.
திருவிவிலியம்
திருப்பொழிவு எண்ணெய், தூயதலத்திற்கான நறுமணத் தூப வகைகள் ஆகியவை. நான் உனக்குக் கட்டளையிட்டபடி இவை அனைத்தையும் அவர்கள் செய்வர்” என்றார்.
King James Version (KJV)
And the anointing oil, and sweet incense for the holy place: according to all that I have commanded thee shall they do.
American Standard Version (ASV)
and the anointing oil, and the incense of sweet spices for the holy place: according to all that I have commanded thee shall they do.
Bible in Basic English (BBE)
And the holy oil, and the perfume of sweet spices for the holy place; they will do whatever I have given you orders to have done.
Darby English Bible (DBY)
and the anointing oil, and the incense of fragrant drugs for the sanctuary: according to all that I have commanded thee shall they do.
Webster’s Bible (WBT)
And the anointing oil, and sweet incense for the holy place: according to all that I have commanded thee, shall they do.
World English Bible (WEB)
the anointing oil, and the incense of sweet spices for the holy place: according to all that I have commanded you they shall do.”
Young’s Literal Translation (YLT)
and the anointing oil, and the perfume of the spices for the sanctuary; according to all that I have commanded thee — they do.’
யாத்திராகமம் Exodus 31:11
அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.
And the anointing oil, and sweet incense for the holy place: according to all that I have commanded thee shall they do.
| And the anointing | וְאֵ֨ת | wĕʾēt | veh-ATE |
| oil, | שֶׁ֧מֶן | šemen | SHEH-men |
| and sweet | הַמִּשְׁחָ֛ה | hammišḥâ | ha-meesh-HA |
| incense | וְאֶת | wĕʾet | veh-ET |
| for the holy | קְטֹ֥רֶת | qĕṭōret | keh-TOH-ret |
| all to according place: | הַסַּמִּ֖ים | hassammîm | ha-sa-MEEM |
| that | לַקֹּ֑דֶשׁ | laqqōdeš | la-KOH-desh |
| commanded have I | כְּכֹ֥ל | kĕkōl | keh-HOLE |
| thee shall they do. | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| צִוִּיתִ֖ךָ | ṣiwwîtikā | tsee-wee-TEE-ha | |
| יַֽעֲשֽׂוּ׃ | yaʿăśû | YA-uh-SOO |
Tags அபிஷேக தைலத்தையும் பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகிய தூபவர்க்கத்தையும் நான் உனக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்யவேண்டும் என்றார்
யாத்திராகமம் 31:11 Concordance யாத்திராகமம் 31:11 Interlinear யாத்திராகமம் 31:11 Image