யாத்திராகமம் 32:18
அதற்கு மோசே; அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு மோசே: அது வெற்றியின் சத்தமும் அல்ல, தோல்வியின் சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்.
Tamil Easy Reading Version
மோசே பதிலாக, “இது வெற்றியால் ஒரு படை எழுப்பும் சத்தமல்ல. தோல்வியால் ஒரு படை எழுப்பும் கூக்குரலும் அல்ல. நான் கேட்டது இசையின் சத்தமே” என்றான்.
திருவிவிலியம்
அதற்கு மோசே, “இது வெற்றி முழக்கமோ தோல்விக் குரலோ அன்று. பாட்டொலிதான் எனக்குக் கேட்கிறது” என்றார்.
King James Version (KJV)
And he said, It is not the voice of them that shout for mastery, neither is it the voice of them that cry for being overcome: but the noise of them that sing do I hear.
American Standard Version (ASV)
And he said, It is not the voice of them that shout for mastery, neither is it the voice of them that cry for being overcome; but the noise of them that sing do I hear.
Bible in Basic English (BBE)
And Moses said, It is not the voice of men who are overcoming in the fight, or the cry of those who have been overcome; it is the sound of songs which comes to my ear.
Darby English Bible (DBY)
And he said, It is not the sound of a shout of victory, neither is it the sound of a shout of defeat: it is the noise of alternate singing I hear.
Webster’s Bible (WBT)
And he said, It is not the voice of them that shout for mastery, neither is it the voice of them that cry for being overcome: but the noise of them that sing do I hear.
World English Bible (WEB)
He said, “It isn’t the voice of those who shout for victory, neither is it the voice of those who cry for being overcome; but the noise of those who sing that I hear.”
Young’s Literal Translation (YLT)
and he saith, `It is not the voice of the crying of might, nor is it the voice of the crying of weakness — a voice of singing I am hearing.’
யாத்திராகமம் Exodus 32:18
அதற்கு மோசே; அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்.
And he said, It is not the voice of them that shout for mastery, neither is it the voice of them that cry for being overcome: but the noise of them that sing do I hear.
| And he said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| not is It | אֵ֥ין | ʾên | ane |
| the voice | קוֹל֙ | qôl | kole |
| shout that them of | עֲנ֣וֹת | ʿănôt | uh-NOTE |
| for mastery, | גְּבוּרָ֔ה | gĕbûrâ | ɡeh-voo-RA |
| neither | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| voice the it is | ק֖וֹל | qôl | kole |
| cry that them of | עֲנ֣וֹת | ʿănôt | uh-NOTE |
| for being overcome: | חֲלוּשָׁ֑ה | ḥălûšâ | huh-loo-SHA |
| noise the but | ק֣וֹל | qôl | kole |
| of them that sing | עַנּ֔וֹת | ʿannôt | AH-note |
| do I | אָֽנֹכִ֖י | ʾānōkî | ah-noh-HEE |
| hear. | שֹׁמֵֽעַ׃ | šōmēaʿ | shoh-MAY-ah |
Tags அதற்கு மோசே அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்
யாத்திராகமம் 32:18 Concordance யாத்திராகமம் 32:18 Interlinear யாத்திராகமம் 32:18 Image