யாத்திராகமம் 32:6
மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.
Tamil Indian Revised Version
மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்கதகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, மக்கள் சாப்பிடவும், குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.
Tamil Easy Reading Version
மறுநாள் காலையில் ஜனங்கள் வெகு சீக்கிரமாக எழுந்தனர். அவர்கள் மிருகங்களைக் கொன்று தகன பலிகளையும், சமாதானபலிகளையும் படைத்தனர். ஜனங்கள் தின்று, குடித்துக்களிக்க உட்கார்ந்தனர். பின்பு எழுந்து மிகுதியான அநாகரீகத்தில் ஈடுபட்டனர்.
திருவிவிலியம்
மறுநாள் அதிகாலையில் அவர்கள் எழுந்து எரிபலிகள் செலுத்தினர். நல்லுறவுப் பலிகளையும் கொண்டு வந்தனர். பின்னர், மக்கள் அமர்ந்து உண்டு குடித்தனர்; எழுந்து மகிழ்ந்து ஆடினர்.⒫
King James Version (KJV)
And they rose up early on the morrow, and offered burnt offerings, and brought peace offerings; and the people sat down to eat and to drink, and rose up to play.
American Standard Version (ASV)
And they rose up early on the morrow, and offered burnt-offerings, and brought peace-offerings; and the people sat down to eat and to drink, and rose up to play.
Bible in Basic English (BBE)
So early on the day after they got up and made burned offerings and peace-offerings; and took their seats at the feast, and then gave themselves to pleasure.
Darby English Bible (DBY)
And they rose up early on the morrow, and offered up burnt-offerings, and brought peace-offerings; and the people sat down to eat and to drink, and rose up to sport.
Webster’s Bible (WBT)
And they rose early on the morrow, and offered burnt-offerings, and brought peace-offerings: and the people sat down to eat and to drink, and rose up to play.
World English Bible (WEB)
They rose up early on the next day, and offered burnt offerings, and brought peace-offerings; and the people sat down to eat and to drink, and rose up to play.
Young’s Literal Translation (YLT)
and they rise early on the morrow, and cause burnt-offerings to ascend, and bring nigh peace-offerings; and the people sit down to eat and to drink, and rise up to play.
யாத்திராகமம் Exodus 32:6
மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.
And they rose up early on the morrow, and offered burnt offerings, and brought peace offerings; and the people sat down to eat and to drink, and rose up to play.
| And they rose up early | וַיַּשְׁכִּ֙ימוּ֙ | wayyaškîmû | va-yahsh-KEE-MOO |
| morrow, the on | מִֽמָּחֳרָ֔ת | mimmāḥŏrāt | mee-ma-hoh-RAHT |
| and offered | וַיַּֽעֲל֣וּ | wayyaʿălû | va-ya-uh-LOO |
| burnt offerings, | עֹלֹ֔ת | ʿōlōt | oh-LOTE |
| and brought | וַיַּגִּ֖שׁוּ | wayyaggišû | va-ya-ɡEE-shoo |
| offerings; peace | שְׁלָמִ֑ים | šĕlāmîm | sheh-la-MEEM |
| and the people | וַיֵּ֤שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
| sat down | הָעָם֙ | hāʿām | ha-AM |
| to eat | לֶֽאֱכֹ֣ל | leʾĕkōl | leh-ay-HOLE |
| drink, to and | וְשָׁת֔וֹ | wĕšātô | veh-sha-TOH |
| and rose up | וַיָּקֻ֖מוּ | wayyāqumû | va-ya-KOO-moo |
| to play. | לְצַחֵֽק׃ | lĕṣaḥēq | leh-tsa-HAKE |
Tags மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து சர்வாங்க தகனபலிகளையிட்டு சமாதானபலிகளைச் செலுத்தினார்கள் பின்பு ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்தார்கள்
யாத்திராகமம் 32:6 Concordance யாத்திராகமம் 32:6 Interlinear யாத்திராகமம் 32:6 Image