யாத்திராகமம் 33:15
அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடு வராமற்போனால், எங்களை இந்த இடத்திலிருந்து கொண்டுபோகாமல் இரும்.
Tamil Easy Reading Version
அப்போது மோசே கர்த்தரை நோக்கி, “நீர் வழி நடத்தவில்லையெனில், என்னை இவ்விடத்திலிருந்து அனுப்பாதிரும்.
திருவிவிலியம்
மோசே அவரிடம், “உமது பிரசன்னம் கூடவரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச்செய்யாதீர்.
King James Version (KJV)
And he said unto him, If thy presence go not with me, carry us not up hence.
American Standard Version (ASV)
And he said unto him, If thy presence go not `with me’, carry us not up hence.
Bible in Basic English (BBE)
And Moses said, If you yourself are not going with us, do not send us on from here.
Darby English Bible (DBY)
And he said to him, If thy presence do not go, bring us not up hence.
Webster’s Bible (WBT)
And he said to him, If thy presence shall not attend me, conduct us not hence.
World English Bible (WEB)
He said to him, “If your presence doesn’t go with me, don’t carry us up from here.
Young’s Literal Translation (YLT)
And he saith unto Him, `If Thy presence is not going — take us not up from this `place’;
யாத்திராகமம் Exodus 33:15
அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்.
And he said unto him, If thy presence go not with me, carry us not up hence.
| And he said | וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלָ֑יו | ʾēlāyw | ay-LAV |
| him, If | אִם | ʾim | eem |
| thy presence | אֵ֤ין | ʾên | ane |
| go | פָּנֶ֙יךָ֙ | pānêkā | pa-NAY-HA |
| not | הֹֽלְכִ֔ים | hōlĕkîm | hoh-leh-HEEM |
| with me, carry us not up | אַֽל | ʾal | al |
| תַּעֲלֵ֖נוּ | taʿălēnû | ta-uh-LAY-noo | |
| hence. | מִזֶּֽה׃ | mizze | mee-ZEH |
Tags அப்பொழுது அவன் அவரை நோக்கி உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால் எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்
யாத்திராகமம் 33:15 Concordance யாத்திராகமம் 33:15 Interlinear யாத்திராகமம் 33:15 Image