யாத்திராகமம் 33:5
ஏனென்றால், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள், நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை நிர்மூலம்பண்ணுவேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்.
Tamil Indian Revised Version
ஏனென்றால், நீங்கள் பிடிவாதமுள்ள மக்கள், நான் ஒரு நிமிடத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை அழிப்பேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதைக்குறித்துத் தீர்மானிப்பேன் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடு சொல்லியிருந்தார்.
Tamil Easy Reading Version
ஏனெனில் கர்த்தர் மோசேயை நோக்கி, “இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கூறு, ‘நீங்கள் பிடிவாதமான ஜனங்கள். சிறிது காலம் உங்களோடு வந்தாலும் நான் உங்களை அழித்து விடக்கூடும். நான் உங்களுக்கு என்ன செய்வதென முடிவெடுக்கும்வரை உங்கள் அணிகலன்களைக் கழற்றிவிடுங்கள்’ என்று கூறு” என்றார்.
திருவிவிலியம்
ஏனெனில், ஆண்டவர் மோசேயிடம், “நீங்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள், நொடிப்பொழுதில் நான் உங்களிடையே வந்து, உங்களை அழித்தொழிக்கப்போகிறேன். உடனடியாக உங்கள் அணிகலன்களைக் கழற்றிவிடுங்கள். உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்பது எனக்குத் தெரியும் என இஸ்ரயேல் மக்களுக்கு அறிவி” என்று கூறியிருந்தார்.
King James Version (KJV)
For the LORD had said unto Moses, Say unto the children of Israel, Ye are a stiffnecked people: I will come up into the midst of thee in a moment, and consume thee: therefore now put off thy ornaments from thee, that I may know what to do unto thee.
American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Say unto the children of Israel, Ye are a stiffnecked people; if I go up into the midst of thee for one moment, I shall consume thee: therefore now put off thy ornaments from thee, that I may know what to do unto thee.
Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Say to the children of Israel, You are a stiff-necked people: if I come among you, even for a minute, I will send destruction on you; so take off all your ornaments, so that I may see what to do with you.
Darby English Bible (DBY)
Now Jehovah had said to Moses, Say unto the children of Israel, Ye are a stiff-necked people: in one moment I will come up into the midst of thee and will consume thee. And now put off thine ornaments from thee, and I will know what I will do unto thee.
Webster’s Bible (WBT)
For the LORD had said to Moses, Say to the children of Israel, Ye are a stiff-necked people: I will come up into the midst of thee in a moment, and consume thee: therefore now put off thy ornaments from thee, that I may know what to do to thee.
World English Bible (WEB)
Yahweh said to Moses, “Tell the children of Israel, ‘You are a stiff-necked people. If I were to go up into your midst for one moment, I would consume you. Therefore now take off your jewelry from you, that I may know what to do to you.”
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Say unto the sons of Israel, Ye `are’ a stiff-necked people; one moment — I come up into thy midst, and have consumed thee; and now, put down thine ornaments from off thee, and I know what I do to thee;’
யாத்திராகமம் Exodus 33:5
ஏனென்றால், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள், நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை நிர்மூலம்பண்ணுவேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்.
For the LORD had said unto Moses, Say unto the children of Israel, Ye are a stiffnecked people: I will come up into the midst of thee in a moment, and consume thee: therefore now put off thy ornaments from thee, that I may know what to do unto thee.
| For the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| had said | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Moses, | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
| Say | אֱמֹ֤ר | ʾĕmōr | ay-MORE |
| unto | אֶל | ʾel | el |
| the children | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| Israel, of | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| Ye | אַתֶּ֣ם | ʾattem | ah-TEM |
| are a stiffnecked | עַם | ʿam | am |
| קְשֵׁה | qĕšē | keh-SHAY | |
| people: | עֹ֔רֶף | ʿōrep | OH-ref |
| I will come up | רֶ֧גַע | regaʿ | REH-ɡa |
| midst the into | אֶחָ֛ד | ʾeḥād | eh-HAHD |
| of thee in a | אֶֽעֱלֶ֥ה | ʾeʿĕle | eh-ay-LEH |
| moment, | בְקִרְבְּךָ֖ | bĕqirbĕkā | veh-keer-beh-HA |
| consume and | וְכִלִּיתִ֑יךָ | wĕkillîtîkā | veh-hee-lee-TEE-ha |
| thee: therefore now | וְעַתָּ֗ה | wĕʿattâ | veh-ah-TA |
| put off | הוֹרֵ֤ד | hôrēd | hoh-RADE |
| ornaments thy | עֶדְיְךָ֙ | ʿedyĕkā | ed-yeh-HA |
| from | מֵֽעָלֶ֔יךָ | mēʿālêkā | may-ah-LAY-ha |
| know may I that thee, | וְאֵֽדְעָ֖ה | wĕʾēdĕʿâ | veh-ay-deh-AH |
| what | מָ֥ה | mâ | ma |
| to do | אֶֽעֱשֶׂה | ʾeʿĕśe | EH-ay-seh |
| unto thee. | לָּֽךְ׃ | lāk | lahk |
Tags ஏனென்றால் நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி உங்களை நிர்மூலம்பண்ணுவேன் ஆகையால் நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள் அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்
யாத்திராகமம் 33:5 Concordance யாத்திராகமம் 33:5 Interlinear யாத்திராகமம் 33:5 Image