Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 33:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 33 யாத்திராகமம் 33:6

யாத்திராகமம் 33:6
ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் ஓரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.

Tamil Indian Revised Version
ஆகையால், இஸ்ரவேலர்கள் ஓரேப் மலை அருகே தங்களுடைய ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.

Tamil Easy Reading Version
(சீனாய்) ஓரேப் மலையருகே இஸ்ரவேல் ஜனங்கள் ஆபரணங்களை அணிவதை விட்டுவிட்டனர்.

திருவிவிலியம்
அவ்வாறே, இஸ்ரயேல் மக்கள் ஓரேபு மலையை விட்டுப் புறப்பட்டபின் தங்கள் அணிகலன்களை அணியவே இல்லை.

Exodus 33:5Exodus 33Exodus 33:7

King James Version (KJV)
And the children of Israel stripped themselves of their ornaments by the mount Horeb.

American Standard Version (ASV)
And the children of Israel stripped themselves of their ornaments from mount Horeb onward.

Bible in Basic English (BBE)
So the children of Israel took off their ornaments at Mount Horeb, and did not put them on again.

Darby English Bible (DBY)
And the children of Israel stripped themselves of their ornaments at mount Horeb.

Webster’s Bible (WBT)
And the children of Israel stripped themselves of their ornaments, by the mount Horeb.

World English Bible (WEB)
The children of Israel stripped themselves of their jewelry from Mount Horeb onward.

Young’s Literal Translation (YLT)
and the sons of Israel take off their ornaments at mount Horeb.

யாத்திராகமம் Exodus 33:6
ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் ஓரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.
And the children of Israel stripped themselves of their ornaments by the mount Horeb.

And
the
children
וַיִּֽתְנַצְּל֧וּwayyitĕnaṣṣĕlûva-yee-teh-na-tseh-LOO
of
Israel
בְנֵֽיbĕnêveh-NAY
stripped
themselves
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE

of
אֶתʾetet
their
ornaments
עֶדְיָ֖םʿedyāmed-YAHM
by
the
mount
מֵהַ֥רmēharmay-HAHR
Horeb.
חוֹרֵֽב׃ḥôrēbhoh-RAVE


Tags ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் ஓரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்
யாத்திராகமம் 33:6 Concordance யாத்திராகமம் 33:6 Interlinear யாத்திராகமம் 33:6 Image