Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 33:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 33 யாத்திராகமம் 33:7

யாத்திராகமம் 33:7
மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.

Tamil Indian Revised Version
மோசே கூடாரத்தை பெயர்த்து, அதை முகாமிற்கு வெளியே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பெயரிட்டான். கர்த்தரைத்தேடும் யாவரும் முகாமிற்குத் தூரமான கூடாரத்திற்குப் போவார்கள்.

Tamil Easy Reading Version
பாளையத்துக்கு வெளியே சற்று தூரத்தில் மோசே ஒரு கூடாரத்தை எடுத்துச் செல்வது வழக்கம். மோசே அதை “ஆசரிப்புக் கூடாரம்” என்று அழைத்தான். கர்த்தரிடமிருந்து எதையாவது கேட்டறிய விரும்புகிறவன் பாளையத்துக்கு வெளியே ஆசாரிப்புக் கூடாரத்திற்குச் செல்வான்.

திருவிவிலியம்
மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம். அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியேயுள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர்.

Title
தற்காலிக ஆசரிப்புக் கூடாரம்

Other Title
சந்திப்புக் கூடாரம்

Exodus 33:6Exodus 33Exodus 33:8

King James Version (KJV)
And Moses took the tabernacle, and pitched it without the camp, afar off from the camp, and called it the Tabernacle of the congregation. And it came to pass, that every one which sought the LORD went out unto the tabernacle of the congregation, which was without the camp.

American Standard Version (ASV)
Now Moses used to take the tent and to pitch it without the camp, afar off from the camp; and he called it, The tent of meeting. And it came to pass, that every one that sought Jehovah went out unto the tent of meeting, which was without the camp.

Bible in Basic English (BBE)
Now it was Moses’ way to put up the Tent of meeting outside the tent-circle, at some distance away; giving it the name of The Tent of meeting. And everyone desiring to make his prayer to the Lord went to the Tent of meeting outside the tent-circle.

Darby English Bible (DBY)
And Moses took the tent, and pitched it outside the camp, far from the camp, and called it the Tent of meeting. And it came to pass [that] every one who sought Jehovah went out to the tent of meeting which was outside the camp.

Webster’s Bible (WBT)
And Moses took the tabernacle, and pitched it without the camp far from the camp, and called it the Tabernacle of the congregation. And it came to pass, that every one who sought the LORD, went out to the tabernacle of the congregation, which was without the camp.

World English Bible (WEB)
Now Moses used to take the tent and to pitch it outside the camp, far away from the camp, and he called it “The tent of meeting.” It happened that everyone who sought Yahweh went out to the tent of meeting, which was outside the camp.

Young’s Literal Translation (YLT)
And Moses taketh the tent, and hath stretched it out at the outside of the camp, afar off from the camp, and hath called it, `Tent of Meeting;’ and it hath come to pass, every one seeking Jehovah goeth out unto the tent of meeting, which `is’ at the outside of the camp.

யாத்திராகமம் Exodus 33:7
மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.
And Moses took the tabernacle, and pitched it without the camp, afar off from the camp, and called it the Tabernacle of the congregation. And it came to pass, that every one which sought the LORD went out unto the tabernacle of the congregation, which was without the camp.

And
Moses
וּמֹשֶׁה֩ûmōšehoo-moh-SHEH
took
יִקַּ֨חyiqqaḥyee-KAHK

אֶתʾetet
the
tabernacle,
הָאֹ֜הֶלhāʾōhelha-OH-hel
pitched
and
וְנָֽטָהwĕnāṭâveh-NA-ta
it
without
ל֣וֹ׀loh
the
camp,
מִח֣וּץmiḥûṣmee-HOOTS
off
afar
לַֽמַּחֲנֶ֗הlammaḥănela-ma-huh-NEH
from
הַרְחֵק֙harḥēqhahr-HAKE
the
camp,
מִןminmeen
and
called
הַֽמַּחֲנֶ֔הhammaḥăneha-ma-huh-NEH
Tabernacle
the
it
וְקָ֥רָאwĕqārāʾveh-KA-ra
of
the
congregation.
ל֖וֹloh
pass,
to
came
it
And
אֹ֣הֶלʾōhelOH-hel
that
every
one
מוֹעֵ֑דmôʿēdmoh-ADE
sought
which
וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
the
Lord
כָּלkālkahl
went
out
מְבַקֵּ֣שׁmĕbaqqēšmeh-va-KAYSH
unto
יְהוָ֔הyĕhwâyeh-VA
the
tabernacle
יֵצֵא֙yēṣēʾyay-TSAY
of
the
congregation,
אֶלʾelel
which
אֹ֣הֶלʾōhelOH-hel
was
without
מוֹעֵ֔דmôʿēdmoh-ADE
the
camp.
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
מִח֥וּץmiḥûṣmee-HOOTS
לַֽמַּחֲנֶֽה׃lammaḥăneLA-ma-huh-NEH


Tags மோசே கூடாரத்தைப் பெயர்த்து அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான் கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்
யாத்திராகமம் 33:7 Concordance யாத்திராகமம் 33:7 Interlinear யாத்திராகமம் 33:7 Image