யாத்திராகமம் 33:8
மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
மோசே கூடாரத்திற்குப் போகும்போது, மக்கள் எல்லோரும் எழுந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்திற்குள் நுழையும்வரை, அவனை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
மோசே அக்கூடாரத்திற்குப் போகும் போதெல்லாம் ஜனங்கள் அவனைக் கவனித்து நோக்கினார்கள். ஜனங்கள் அவரவர் கூடாரத்தின் வாயிலில் வந்து நின்று, மோசே ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவதைப் பார்த்தனர்.
திருவிவிலியம்
மோசே கூடாரத்துக்குச் செல்லும் போதெல்லாம் மக்கள் அனைவரும் அவரவர் கூடார நுழைவாயிலில் எழுந்து நின்றுகொண்டு, அவர் கூடாரத்தில் நுழையும்வரை அவரைப் பார்த்துக் கொண்டேயிருப்பர்.
King James Version (KJV)
And it came to pass, when Moses went out unto the tabernacle, that all the people rose up, and stood every man at his tent door, and looked after Moses, until he was gone into the tabernacle.
American Standard Version (ASV)
And it came to pass, when Moses went out unto the Tent, that all the people rose up, and stood, every man at his tent door, and looked after Moses, until he was gone into the Tent.
Bible in Basic English (BBE)
And whenever Moses went out to the Tent of meeting, all the people got up and everyone went to the door of his tent, looking after Moses till he went inside the Tent.
Darby English Bible (DBY)
And it came to pass, when Moses went out to the tent, all the people rose up, and stood every man at the entrance of his tent, and they looked after Moses until he entered into the tent.
Webster’s Bible (WBT)
And it came to pass when Moses went out to the tabernacle, that all the people rose, and stood every man at his tent-door, and looked after Moses, until he had gone into the tabernacle.
World English Bible (WEB)
It happened that when Moses went out to the Tent, that all the people rose up, and stood, everyone at their tent door, and watched Moses, until he had gone into the Tent.
Young’s Literal Translation (YLT)
And it hath come to pass, at the going out of Moses unto the tent, all the people rise, and have stood, each at the opening of his tent, and have looked expectingly after Moses, until his going into the tent.
யாத்திராகமம் Exodus 33:8
மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
And it came to pass, when Moses went out unto the tabernacle, that all the people rose up, and stood every man at his tent door, and looked after Moses, until he was gone into the tabernacle.
| And it came to pass, | וְהָיָ֗ה | wĕhāyâ | veh-ha-YA |
| when Moses | כְּצֵ֤את | kĕṣēt | keh-TSATE |
| went out | מֹשֶׁה֙ | mōšeh | moh-SHEH |
| unto | אֶל | ʾel | el |
| the tabernacle, | הָאֹ֔הֶל | hāʾōhel | ha-OH-hel |
| that all | יָק֙וּמוּ֙ | yāqûmû | ya-KOO-MOO |
| the people | כָּל | kāl | kahl |
| rose up, | הָעָ֔ם | hāʿām | ha-AM |
| stood and | וְנִ֨צְּב֔וּ | wĕniṣṣĕbû | veh-NEE-tseh-VOO |
| every man | אִ֖ישׁ | ʾîš | eesh |
| at his tent | פֶּ֣תַח | petaḥ | PEH-tahk |
| door, | אָֽהֳל֑וֹ | ʾāhŏlô | ah-hoh-LOH |
| and looked | וְהִבִּ֙יטוּ֙ | wĕhibbîṭû | veh-hee-BEE-TOO |
| after | אַֽחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
| Moses, | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| until | עַד | ʿad | ad |
| he was gone | בֹּא֖וֹ | bōʾô | boh-OH |
| into the tabernacle. | הָאֹֽהֱלָה׃ | hāʾōhĕlâ | ha-OH-hay-la |
Tags மோசே கூடாரத்துக்குப் போகும்போது ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும் அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்
யாத்திராகமம் 33:8 Concordance யாத்திராகமம் 33:8 Interlinear யாத்திராகமம் 33:8 Image